2021 Anthony Daasan சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன் தனுஷ் துள்ளலிசை புதிய பாடல்கள் விவேக் ஜகமே தந்திரம்

ஆல ஓல அஞ்சாறு மாலை

Aala Ola Song Lyrics in Tamil, Gaana Rathiname Song Lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Aala Ola Song Lyrics in Tamil, Gaana Rathiname, Gaana Rathname, ala ola song lyrics, alai olai, aala oala, Kaana Rathiname, Aala Ola Anjaru, jagame thandhiram songs lyrics, jagame thandhiram song lyrics

Aala Ola Song Lyrics Video

பாடல்ஆல ஓல அஞ்சாறு மாலை
திரைப்படம்ஜகமே தந்திரம்
பாடலாசிரியர்விவேக்
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்அந்தோணி தாசன், சந்தோஷ் நாராயணன்
நடிகர்கள்தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி

ஆல ஓல அஞ்சாறு மாலை பாடல் வரிகள்

ஏ மாப்ள ஏய்
கான ரத்தினமே (ஆஹ் சூப்பரு)
கான ரத்தினமே
ஏ கான ரத்தினமே

போட்டியா ஒரு அடியப்போடு மாப்ள

இங்கார்ரா மாப்பிளைங்க
வருவோம்ல மேல
தோரணையா வந்து நின்னு
வைப்போம்ல கால

இங்கனக்குள்ள டாப்படிச்சு
ஏழ்ரையைத்தான் கூட்டுவோம்
ஊடால பூந்து வந்து
ஒழ்ட்டிவுட்டு ஓட்டுவோம்

ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வெச்சாரு போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தாரை தப்பட்டை ஒதற
தெரிய உடுயா நம்மோட பவரை

மதுரை உருத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும்
வில்லாட்டம் வில்லாட்டம்

கான ரத்தினமே
அடியேன் கான ரத்தினமே
கான ரத்தினமே
அடியேன் கான ரத்தினமே

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தாரை தப்பட்டை ஒதற
தெரிய உடுயா நம்மோட பவரை

ஒரண்டை ஒன்னாங்க
ஒரண்டை ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவய்ங்க

உறுமி ஒன்னாங்க
இழுவை ரெண்டாங்க
சவ்வை கிழிக்க வந்தவய்ங்க

சவுண்ட மட்டும் வெச்சு வுடு
சள்ளையெல்லாம் பத்தி வுடு
உன் கூட்டமா என் கூட்டமா

உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீயனுப்பு பாத்துக்கலாம்
ஒன் ஆட்டமா என் ஆட்டமா

ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆர தார வெச்சாரு போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோள்மேல போட
ஆர தாரை தப்பட்டை ஒதற
தெரிய உடுயா நம்மோட பவரை

சில்லாட்டம் சில்லாட்டம்
ஹோ ஹோ ஏய் ஹோ ஹோ
வில்லாட்டம் வில்லாட்டம்
ஹோ ஹோ ஹோ ஓஹ் ஹோ ஹோ ஹோ

SongAala Ola
MovieJagame Thandhiram
LyricistVivek
Music DirectorSanthosh Narayanan
SingersAndony Dasan, Santhosh Narayanan
ActorsDhanush, Aishwarya Lekshmi

Gaana Rathiname Song Lyrics in English

Yeh Mapla Yei
Gaana Rathiname (Ah Super’u)
Gaana Rathname
Yeh Gaana Rathiname

Pottiyaa Oru Adiyapodu Mapla

Ingaarraa Maplainga
Varuvomla Mela
Thoranaiyaa Vandhu Ninnu
Veppomla Kaalai

Inganakkulla Top’Adichu
Yelaraiyathaan Koottuvom
OOdaala Poondhu Vandhu
Oltivuttu Ottuvom

Aala Ola Anjaaru
Aara Thaara Vechaaru
Aala Ola Anjaaru
Aara Thaara Vechaaru Podu

Aala Ola Anjaaru Maalai
Thodhaa Eduyaa Tholmela Poda
Aara Thaara Thappattai Othara
Theriya Vuduyaa Nammoda Power’a

Madurai Uruthu
Sillaattam Sillaattam
Odambu Valayum
Villaattam Villaattam

Gaana Rathiname
Adiyen Gaana Rathiname
Gaana Rathiname
Adiyen Gaana Rathiname

Aala Ola Anjaaru Maalai
Thodhaa Eduyaa Tholmela Poda
Aara Thaara Thappattai Othara
Theriya Vuduyaa Nammoda Power’a

Orandai Onnaanga
Orandai Rendaanga
Oranda Izhukkum Nallavainga

Urumi Onnaanga
Izhuvai Rendaanga
Savva Kizhikka Vandhavaninga

Sound’a mattum Vechu Vudu
Sallaiyellaam Pathi Vudu
Un Koottamaa En Koottaamaa

On Kootathila Aalirunthaa
Neeyanuppu Paathukkalaam
On Aattamaa En Aattamaa

Aala Ola Anjaaru
Aara Thaara Vechaaru
Aala Ola Anjaaru
Aara Thaara Vechaaru Podu

Aala Ola Anjaaru Maalai
Thodhaa Eduyaa Tholmela Poda
Aara Thaara Thappattai Othara
Theriya Vuduyaa Nammoda Power’a

Sillaattam Sillaattam
Ho Ho Yei Ho Ho
Villaattam Villaattam
Ho Ho Ho Oh Ho Ho Ho

Thank you for reading Aala Ola Song Lyrics in Tamil from Jagame Thandhiram

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Gaana Rathiname Song Lyrics, Gaana Rathname Song Lyrics, ala ola song lyrics, alai olai Song Lyrics, aala oala Song Lyrics, Kaana Rathiname Song Lyrics, Aala Ola Anjaru Maalai, jagame thandhiram songs lyrics, jagame thandhiram song lyrics

error: Content is protected !!