2016 அச்சம் என்பது மடமையடா ஏ.ஆர். ரகுமான் காதல் சிம்பு பாவேந்தர் பாரதிதாசன் விஜய் யேசுதாஸ்

அவளும் நானும் அமுதும் தமிழும்

Avalum Naanum Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Avalum Naanum Lyrics in Tamil : அவளும் நானும் பாடல் வரிகள்

பாடல்அவளும் நானும் அமுதும் தமிழும்
திரைப்படம்அச்சம் என்பது மடமையடா
பாடலாசிரியர்பாரதிதாசன்
இசையமைப்பாளர்A.R.ரஹ்மான்
பாடகர்விஜய் யேசுதாஸ்
நடிகர்சிலம்பரசன், மஞ்சிமா மோகன்

அவளும் நானும் அமுதும் தமிழும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விாிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மணமும் [2]

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிாிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

அவளும் நானும்
அமுதும் தமிழும் [2]

Avalum Naanum Lyrics in Tamil : அவளும் நானும் பாடல் வரிகள்

SongAvalum Naanum
MovieAchcham Yenbadhu Madamaiyada
LyricistBharathidasan
Music DirectorA.R.Rahman
SingerVijay Yesudas
ActorSilambarasan, Manjima Mohan

Avalum Naanum Amuthum Thamizhum

Avalum naanum
Amuthum thamizhum
Avalum naanum
Alaiyum kadalum

Avalum naanum
Thavamum arulum
Avalum naanum
Vaerum maramum

Aalum nizhalum
Asaivum nadippum
Aniyum panivum
Avalum naanum

Avaiyum thunivum
Uzhaippum thazhaippum
Avalum naanum
Alithalum pugazhum

Meenum punalum
Vinnum virivum
Verpum thotramum
Velum koorum

Aarum karaiyum
Ambum villum
Paatum uraiyum
Naanum avalum

Naanum avalum
Uyirum udambum
Narambum yaazhum
Poovum manamum [2]

Avalum naanum
Thenum inippum
Avalum naanum
Sirippum magizhvum

Avalum naanum
Thingalum kulirum
Avalum naanum
Kathirum oliyum

Avalum naanum
Amuthum thamizhum
Avalum naanum
Alaiyum kadalum

Avalum naanum
Thavamum arulum
Avalum naanum
Vaerum maramum

Aalum nizhalum
Asaivum nadippum
Aniyum panivum
Avalum naanum

Avaiyum thunivum
Uzhaippum thazhaippum
Avalum naanum
Alithalum pugazhum

Avalum naanum
Amuthum thamizhum [2]

Thank you for reading Avalum Naanum Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!