2021 கானா பாடல்கள் சந்தானம் சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன் துள்ளலிசை பாரிஸ் ஜெயராஜ் புதிய பாடல்கள் ரோகேஷ்

பச்சா பச்சிகே நமஸ்தே

Bacha Bachikey Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Bacha Bachikey Lyrics in Tamil : பச்சா பச்சிக்கே பாடல் வரிகள் ( bacha bachikey lyrics in english, bacha bachi ki namaste lyrics tamil, bacha bachi ke lyrics, parris jeyaraj songs lyrics tamil, bacha bachi key meaning )

பாடல்பச்சா பச்சிகே – பாடல் வரிகள்
திரைப்படம்பாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்அசல் கோலார், மெட்ராஸ் மீரான்
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்சந்தோஷ் நாராயணன்
நடிகர்சந்தானம்

பச்சா பச்சிகே நமஸ்தே பாடல் வரிகள்

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

குழு : ஆஹ்

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

குழு : ஓஹ்

ஆண் : சம்சா சூடாக்கிது
கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ கிது
சம்சா சூடாக்கிது
கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ கிது

ஆண் & குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

ஆண் : மஞ்சா குருவி நீ என் டேம் -மு
வாட் இஸ் யுவர்-ரு நேமு
மாமா கிட்ட காம்-ஆ இருக்க
எதுக்குடி எக்ஸாம்-மு
டெய்லி கூட இருடி வாங்கி தரேண்டி
பன் பட்டர்-ரு ஜாம்-மு

ஆண் & குழு : டெட் எண்ட்-டு இல்லா ஒரு ரூட்-டு
போலாம்-னு சொன்னா ரெடி ஜூட்-டு

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

ஆண் : சம்சா சூடாக்கிது

குழு : சம்சா சூடாக்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் : சம்சா சூடாக்கிது

குழு : சம்சா சூடாக்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : ஆ…ஆ…ஆ…ஓ….
பூ செப்பு மப்பு தப்பு
பூ சோப்-பு ஷாம்பு ஷர்ப்-பு

ஆண் : சக்கர சக்கரமா
உன் மேலதான் அக்கர அக்கர மா
பிக்கிற பிக்கிறமா நெஞ்சுலதான்
சிக்குற சீக்கிரமா

ஆண் : சுடிதார்-ரு போடுற
அஞ்சு அடி ரோஸ்-ஸு

குழு : அஞ்சு அடி ரோஸ்-ஸு

ஆண் : டூம் லைட்-டா ஜோ பிரைட்-டா
ஜொலிக்குது ஃபேஸ் -ஸு

ஆண் : நீ வியாசர்பாடி கட்ட
என்ன பண்ணுற டி மட்ட
அட நீயா இருக்க விட்ட
சும்மா நில்லுடி என்கிட்டே

ஆண் : வந்துரு…வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு
வந்துரு…வந்துரு
வந்துரு வந்துரு
தரமாட்டேன் தொந்துரு

ஆண் & குழு :

சூளூர் பேட்ட சுந்தரி
சாப்ட்டு குடுமா கொஞ்சூண்டு முந்திரி
சூளூர் பேட்ட சுந்தரி
இது முதியோர் சீட்டுமா எந்திரி

ஆண் : மஞ்சா மைதா செல

குழு : ஆ….

ஆண் : பண்ணுவியா மொரவாசல

குழு : ஓ ….

ஆண் : மஞ்சா மைதா செல
பண்ணுவியா மொரவாசல

ஆண் : வா ஏ வா … தோ நீ வா
வா ஏ வா … தோ நீ வா

ஆண் : சல்ச்சினு சல்ச்சினுமா
பாக்குறே டி மொறச்சினு மொறச்சினுமா
பள்ச்சினு பிள் ச்சினுமா
நிக்குறேன் டி கம்பிய புட்ச்சினுமா

ஆண் : செல்லம் நீ வெல்லம்
என் சின்னக்குட்டி பாப்பா

குழு : சின்னக்குட்டி பாப்பா

ஆண் : சொன்னாதான் ஒன்னதான்
புகழுவோம் டீப்-பா

ஆண் : நான் தொங்குறேன் டி படில
உன்ன சரியா பாக்க முடில
கொஞ்சம் எட்டி பாரேன் வெளில
யம்மா கத்துறேன் கை வலில

ஆண் : நெக்கல்-ஆ நெக்கல்-ஆ
நெக்கல்-ஆ நெக்கல்-ஆ
காட்டுற டி லூக்குல
நெக்கல்-ஆ நெக்கல்-ஆ
நெக்கல்-ஆ நெக்கல்-ஆ
காட்டுற டி லூக்குல

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே
ஏ பச்சா பச்சிகே

ஆண் & குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

ஆண் : சமோஸே

ஆண் & குழு : பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோஸே

ஆண் : நமஸ்தே

ஆண் : சம்சா சூடாக்கிது

குழு : சம்சா சூடாக்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் : சம்சா சூடாக்கிது

குழு : சம்சா சூடாக்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

குழு : கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

ஆண் :கட்சிப் பாத்தா ஹார்ட்-ஆ க்கிது

SongBacha Bachikey Lyrics in Tamil
MovieParis Jayaraj
LyricistAsal Kolar, Madras Miran
Music DirectorSanthosh Narayanan
SingerSanthosh Narayanan
ActorSanthanam

Bacha Bachikey Lyrics in English

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Chorus : Aah

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Chorus : Ohh

Male : Samsa soodakudhu
Katchi paatha hard-ah ikkuthu
Samsa soodakudhu
Katchi paatha hard-ah ikkuthu

Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Manja kuruvi nee yen dam-u
What is your-u nameu
Maama kitta calm-ah irukka
Ethukkudi exam-u
Daily kooda iru di vaangi thaarendi
Bun butter-u jam-u

Male & Chorus : Dead end-u illa oru route-u
Polam-nu sonna ready joot-u

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose
Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Samsa soodakudhu

Chorus : Samsa soodakudhu

Male : Katchi paatha hard-ah ikkuthu
Katchi paatha hard-ah ikkuthu

Male : Samsa soodakudhu

Chorus : Samsa soodakudhu

Male : Katchi paatha hard-ah ikkuthu
Katchi paatha hard-ah ikkuthu

Chorus : Aaaa…aaaa….aaa…..ooooo
Poo seppu mappu thappu
Poo soap-u shampoo surp-u

Male : Sakkara sakkarama
Un mela thaan akkara akkarama
Pikkira pikkirama nenjula thaan
Sikkura seekirama

Male : Chudidhar-u podura
Anju adi rose-u

Chorus : Anju adi rose-u

Male : Dum light-ah jo bright-ah
Jolikkidhu face’u

Male : Naa vyasarpaadi katta
Enna pannure di matta
Ada neeya irruka vutta
Summa nilludi yenkitta

Male : Vandhuru vandhuru
Vandhuru vandhuru
Tharamaaten thondhuru
Vandhuru vandhuru
Vandhuru vandhuru
Tharamaatan thondhuru

Male & Chorus : 

Sulur petta sundari
Saaptu kuduma konjudu mundhiri
Sulur petta sundari
Idhu mudhiyor seat-u ma endhiri

Male : Manja maida sela

Chorus : Aah

Male : Pannuviya moravaasal-ah

Chorus : Ohh

Male : Manja maida sela

Pannuviya moravaasal-ah

Male : Vaa eh vaa dho vaa nee vaa
Vaa eh vaa dho vaa nee vaa

Male : Salchinu salchinuma
Paakure di morchinu morchinuma
Palchunu pilchinuma
Nikkiren di kambiya pudchinuma

Male : Chellam nee vellam
En chinnakutti paapa

Chorus : Chinnakutti paapa

Male : Sonnadhan onnadhan
Pazhaguvom deep-ah

Male : Naan thonguren di padila
Unnai sariya paakka mudila
Konjam etti paaren velila
Yamma kaththuren kai valila

Male : Nekkal-ah nekkal-ah
Nekkal-ah nekkal-ah
Kaature di look-u-la
Nekkal-ah nekkal-ah
Nekkal-ah nekkal-ah
Kaature di look-u-la

Male : Bacha bachikey
Eh bacha bachikey

Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Samose

Male & Chorus : Bacha bachikey namaste
Kooda anju paththu rooba samose

Male : Namaste

Male : Samsa soodakudhu

Chorus : Samsa soodakudhu

Male : Katchi paatha hard-ah ikkuthu

Chorus : Katchi paatha hard-ah ikkuthu

Male : Samsa soodakudhu

Chorus : Samsa soodakudhu

Male : Katchi paatha hard-ah ikkuthu

Chorus : Katchi paatha hard-ah ikkuthu

Male : Hard ah ikkuthu-ah

Male : Katchi paatha hard ah ikkuthu

Chorus : Katchi paatha hard ah ikkuthu

Male : Katchi paatha hard ah ikkuthu

Chorus : Katchi paatha hard ah ikkuthu

Male : Katchi paatha hard ah ikkuthu

Thank you for reading Bacha Bachikey song lyrics in tamil.

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

bacha bachikey lyrics in english, bacha bachi ki namaste lyrics tamil, bacha bachi ke lyrics, parris jeyaraj songs lyrics tamil, bacha bachi key meaning

error: Content is protected !!