Bimbilikki Pilapi Lyrics, Bimbiliki Lyrics, Bimbiliki Song Lyrics, Bimbilikki Bilapi Lyrics, Bimbiliki Bimbiliki Song Lyrics, prince movie songs lyrics, Unna thandi paathen lyrics, Pilapi Song Lyrics, sivakarthikeyan songs lyrics in tamil, prince sivakarthikeyan movie songs lyrics, Pimbiliki pilapi, pimbilikee, pimbiliky, pimpiliki, bimpiliki, pilapy, pilapee, pimpilikee, பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்
Bimbilikki Pilapi Lyrics in Tamil
பாடல் | பிம்பிளிக்கி பிலாப்பி |
திரைப்படம் | பிரின்ஸ் |
பாடலாசிரியர் | விவேக் |
இசையமைப்பாளர் | தமன் |
பாடகர் | அனிருத், ரம்யா பெஹரா |
நடிகர்கள் | சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் |
பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்
ஆண் :
ஏ உன்னைத்தாண்டி பாத்தேன்
என் கூடவர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ
கூட்டி வரடி
என் மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள
வெச்சிக்குறேன்டி
உன்னைப்பத்தி பேசும் போதே
தித்திக்குதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்குதேடி
என் மாமா மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில் நான்
போட்டுக்குறேன்டி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
இத நம்பலாமா
வேணாமாடி ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீபீப்பீ
ஏ உன்னைத்தாண்டி பாத்தேன்
என் கூடவர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ
கூட்டி வரடி
என் மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள
வெச்சிக்குறேன்டி
பெண் :
ஏனோ உன்ன பாத்தா போதும்
என் மேல பிரீஸு
ஏ லம்ப்பா வந்து ஏத்தணுமே
எங்கே உன் ஹவுஸூ
ஆண் :
ஏ உங்க ஊரில் லிஸ்ட்டு போட்டா
எவ்ளோ ஹீரோஸ்ஸு
தமிழ் பக்கம் தாவிருக்கே
இந்த இங்கிலீஷு
பெண் :
இன்னொசென்ட் பேஸு
இருந்தாலும் மாஸு
அதனால தானோ
விழுந்துருப்பேன்
ஆண் :
ஏ தொட்டாலே பியூஸு
தொக்கான ரோஸு
என் லக்க நெனச்சு
நான் சிரிப்பேன்
பெண் :
ஏ உன் குரலே டெய்லி டெய்லி
உள்ள ரிப்பீட்டு
ஆண் :
அட லண்டன் வந்து டிஸ்க்கவுண்டுல
வெப்பேனே ட்ரீட்டு
என் மாமா மச்சான் எல்லாம்
இருவரும் :
இனி சென்னை பக்கம் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில் நான்
போட்டுக்குறேன்டா
பெண் :
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
இத நம்பலாமா
வேணாமாடா ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீபீப்பீ
ஆண் :
ஏ உன்னைத்தாண்டி பாத்தேன்
என் கூடவர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட நீ
கூட்டி வரடி
என் மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தரமாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள
வெச்சிக்குறேன்டி
உன்னைப்பத்தி பேசும் போதே
தித்திக்குதேடி
உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
பத்திக்குதேடி
என் மாமா மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ்வ சொல்லு சப்டைட்டில் நான்
போட்டுக்குறேன்டி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
இத நம்பலாமா
வேணாமாடி ஜிலேபி
பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிலாப்பி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீபீப்பீ
Song | Bimbilikki Pilapi Lyrics |
Movie | Prince |
Lyricist | Vivek |
Music Director | Thaman S |
Singer | Anirudh Ravichander, Ramya Behara |
Actor | Sivakarthikeyan, Maria Riaboshapka, Sathyaraj |
Bimbiliki Lyrics in English
Male :
Yeh Unnai Thaandi Paathen
En Kooda Vara Ketten
Nilaava Yen Kaiyoda Nee
Kootti Varra Di
En Mother Promise Potten
Naan Unna Thara Matten
Nee Ulla Vanthaa Kanukkulla
Vechukkuren Di
Unnappathi Pesum Podhe
Thithikkuthe Di
Un Perezhuthum Paper Ellaam
Pathikkuthe Di
En Mama Machan Ellaam
Ini British Kaarana Thaanaa
Nee Love a Sollu Subtitle Naan
Pottukkuren Di
Bimbiliki Bimbiliki Pilapi
Itha Namabalaamaa
Venaamaadi Jilebi
Bimbilikki Bimbilikki Pilapi
Nee OK Sonnaa
Oothalaamaa Pee Peep Pee
Yeh Unnai Thaandi Paathen
En Kooda Vara Ketten
Nilaava Yen Kaiyoda Nee
Kootti Varra Di
En Mother Promise Potten
Naan Unna Thara Matten
Nee Ulla Vanthaa Kanukkulla
Vechukkuren Di
Female :
Yeno Unna Paatha Podhum
En Mela Breeze u
Yeh Lump aa Vandhu Yethanume
Enge Un House u
Male :
Yeh Unga Ooril Listu Pottaa
Evlo Heroes u
Tamizh Pakkam Thaavirukke
Intha English u
Female :
Innocent Face u
Irunthaalum Mass u
Athanaala Thaano
Vizhunthiruppen
Male :
Yeh Thottaale Fuse u
Thokkaana Rose u
En Luck a Nenachu
Naan Sirippen
Female :
Yeh Un Kurale Daily Daily
Ulla Repeat u
Male :
Ada London Vanthu Discount la
Veppene Treat u
En Mama Machan Ellam
Male & Female:
Ini Chennai Pakkam Thaanaa
Nee Love a Sollu Subtitle Naan
Pottukkuren Daa
Female :
Bimbiliki Bimbiliki Pilapi
Itha Namabalaamaa
Venaamaadaa Jilebi
Bimbilikki Bimbilikki Pilapi
Nee OK Sonnaa
Oothalaamaa Pee Peep Pee
Male :
Yeh Unnai Thaandi Paathen
En Kooda Vara Ketten
Nilaava Yen Kaiyoda Nee
Kootti Varra Di
En Mother Promise Potten
Naan Unna Thara Matten
Nee Ulla Vanthaa Kanukkulla
Vechukkuren Di
Unnappathi Pesum Podhe
Thithikkuthe Di
Un Perezhuthum Paper Ellaam
Pathikkuthe Di
En Mama Machan Ellaam
Ini British Kaarana Thaanaa
Nee Love a Sollu Subtitle Naan
Pottukkuren Di
Bimbiliki Bimbiliki Pilapi
Itha Namabalaamaa
Venaamaadi Jilebi
Bimbilikki Bimbilikki Pilapi
Nee OK Sonnaa
Oothalaamaa Pee Peep Pee
Sivakarthikeyan Prince Movie Songs Lyrics
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே பாடல் வரிகள்
மேகம் கறுக்காதா பெண்ணே பால் வரிகள்
தேன்மொழி பூங்கொடி பாடல் வரிகள்
ஒரு நாளில் வாழ்க்கை பாடல் வரிகள்
Thank you for reading Bimbilikki Pilapi Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Bimbilikki Pilapi Lyrics, Bimbiliki Lyrics, Bimbiliki Song Lyrics, Bimbilikki Bilapi Lyrics, Bimbiliki Bimbiliki Song Lyrics, prince movie songs lyrics, Unna thandi paathen lyrics, Pilapi Song Lyrics, sivakarthikeyan songs lyrics in tamil, prince sivakarthikeyan movie songs lyrics, Pimbiliki pilapi, pimbilikee, pimbiliky, pimpiliki, bimpiliki, pilapy, pilapee, pimpilikee, பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்