2022 Ilango Krishnan Ponniyin Selvan Sathyaprakash ஏ.ஆர். ரகுமான் ஏ.ஆர்.ரகுமான் கார்த்தி நாட்டுப்பற்று புதிய பாடல்கள் விக்ரம் ஜெயம் ரவி

சோழா சோழா

Chola Chola Song Lyrics, Chola Chola Lyrics, ps1 chola chola lyrics, ponniyin selvan chola song lyrics, sozha sozha song lyrics, Kodi parakka song lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Chola Chola Song Lyrics, Chola Chola Lyrics, Ponniyin Selvan song lyrics, sozha sozha song lyrics, Kodi parakka song lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics

Chola Chola Song Lyrics

பாடல்சோழா சோழா
திரைப்படம்பொன்னியின் செல்வன் PS1
பாடலாசிரியர்இளங்கோ கிருஷ்ணன்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர்சத்யப்ரகாஷ், VM மஹாலிங்கம், நகுல் அப்யங்கர்
நடிகர்கள்விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி

சோழா சோழா பாடல் வரிகள்

கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி
பரி துடிக்க
கடும் மனதில் வெறி வெறி
வெறி பிறக்க
அடுகளத்தில் பொறி பொறி
பொறி பறக்க

எதிரிகளை வாளோடு வேளோடு
போராடு போராடு
பட பட புலிக்கொடி
வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம்
சோழம் ஆகட்டும்

வரி வரிப்புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மறப்புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா

வீரம் மானம் புலிமகன்
இரு கண்ணல்லோ
ஏறே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா

கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி
பரி துடிக்க
கடும் மனதில் வெறி வெறி
வெறி பிறக்க
அடுகளத்தில் பொறி பொறி
பொறி பறக்க

எதிரிகளை வாளோடு வேளோடு
போராடு போராடு
பட பட புலிக்கொடி
வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம்
சோழம் ஆகட்டும்

அக முக நக கல்லாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா ஆசை தீதா

மண்ணான மண் மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
கண்ணான குடி மேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

மண்ணான மண் மேல் பித்தானேன்
விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
கண்ணான குடி மேல் பித்தானேன்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

அரக்கி
எனது தேயமும் காயமும் நீயடி

உடல் உடல் உடல் முழுக்க
செருக்களத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடு மட்டும் உயிர் துடிக்க
வருத்தமென்ன கொடு

சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறிபிடித்த புலி ஓயாது

அக முக நக கல்லாடிட
தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா ஆசை தீதா

சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும்போரின் கெடுவினை
நிந்தித்தோம்
கொடுங் கூற்றுப்பகை அழித்தோம்

மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம்
அடங்காரை சிறை எடுத்தோம்

கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதம் என
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு

கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து பரி பரி
பரி துடிக்க
கடும் மனதில் வெறி வெறி
வெறி பிறக்க
அடுகளத்தில் பொறி பொறி
பொறி பறக்க
எதிரிகளை கொடு

சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறிபிடித்த புலி ஓயாது

SongChola Chola Lyrics
MoviePonniyin Selvan
LyricistIlango Krishnan
Music DirectorA.R.Rahman
SingerSathya Prakash, VM Mahalingam & Nakul Abhyankar
ActorVIkram, Jayam Ravi, Karthi

Chola Chola Lyrics in English

Kodi Kodi Kodi Parakka
Thadathadathu Pari Pari
Pari Thudikka
Kadum Manathil Veri Veri
Veri Pirakka
Adukalathil Pori Pori
Pori Parakka

Ethirigalai Vaalodu Velodu
Poraadu Poraadu
Pada Pada Pulikkodi
Vaanam Yerattum
Puvinilam Puvinilam
Sozham Aagattum

Vari Varipuli Anjaathadaa
Thunjaadhadaa Sozha Sozha
Mara Marappuli Veezhaathdaa
Thaazhaathdadaa Seelaa Seelaa

Veeram Maanam Pulimagan
Iru Kannallo
Yerey Vaada
Pagai Mugam Segum Neram Veera

Kodi Kodi Kodi Parakka
Thadathadathu Pari Pari
Pari Thudikka
Kadum Manathil Veri Veri
Veri Pirakka
Adukalathil Pori Pori
Pori Parakka

Ethirigalai Vaalodu Velodu
Poraadu Poraadu
Pada Pada Pulikkodi
Vaanam Yerattum
Puvinilam Puvinilam
Sozham Aagattum

Aga Muga Naga Kallaadida
Thallaadida Vaadaa Thozhaa
Iga Para Sugam Ellamidha
Innaadhithaa Aasai Theetha

Mannaana Man Mel Pithaanen
Vinnalum Kodi Mel Pithaanen
Kannaana Kudi Mel Pithaanen
Pennaana Pennaale Pithaanen

Mannaana Man Mel Pithaanen
Vinnalum Kodi Mel Pithaanen
Kannaana Kudi Mel Pithaanen
Pennaana Pennaale Pithaanen

Arakki
Enadhu Theyamum Kaayamum Neeyadi

Udal Udal Udall Muzhukka
Serukkalathu Vadu Vadu Vaduvirukka
Oruthi Thantha Vadu Mattum Uyir Thudikka
Varuthamenna Kodu

Somarasam Kudadaa Maradaa
Ivan Payanam Ini Oyathey
Edu Vaalai Edu
Nadadaa Nadadaa
Veripiditha Puli Oyaathu

Aga Muga Naga Kallaadida
Thallaadida Vaadaa Thozhaa
Iga Para Sugam Ellamidha
Innaadhithaa Aasai Theetha

Sinthithom Perundhesa Kanavinai
Santhithom Kadum Porin Keduvinai
Ninthithom
Kodung Kootrapagai Azhithom

Mannithom Adivizhuntha Pagaivarai
Thandithom Edhir Nindra Kayavarai
Kandithom
Adangaarai Sirai Eduthom

Karpithom Uyir Sozham Ena
Oppithom Adhai Vedham Ena
Megam Thottu Vaanam Ettu
Vengai Puli Imayam Naattu

Kodi Kodi Kodi Parakka
Thadathadathu Pari Pari
Pari Thudikka
Kadum Manathil Veri Veri
Veri Pirakka
Adukalathil Pori Pori
Pori Parakka
Ethirigalai Kodu

Somarasam Kudadaa Maradaa
Ivan Payanam Ini Oyathey
Edu Vaalai Edu
Nadadaa Nadadaa
Veripiditha Puli Oyaathu

Thank you for reading Chola Chola Song Lyrics in Tamil.

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

பொன்னியின் செல்வன் பாடல் வரிகள்

அலைகடல் பாடல் வரிகள்

ராட்சச மாமனே பாடல் வரிகள்

காதோடு சொல் பாடல் வரிகள்

தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள்

பொன்னி நதி பாடல் வரிகள்

மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள்

மல்லிப்பூ பாடல் வரிகள்

உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்

காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள்

பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்

PS1 chola chola lyrics, ponniyin selvan chola song lyrics, sozha sozha song lyrics, Kodi parakka song lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics

error: Content is protected !!