Devaralan attam lyrics, devaralan aattam lyrics, devaralan song lyrics, devaralan aattam song lyrics, devaralan attam song lyrics, devaralan lyrics in tamil, devaralan lyrics in english, devarattam, devaraattam, thevaralan, thevaraalan, devaraalan, thevarattam, thevaraattam, dhevaralan, dhevaraalan, dam dam damare ponniyin selvan lyrics, ponniyin selvan songs lyrics, ponniyin selvan lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Karthi Song Lyrics, Jayam Ravi Songs Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics, kabilan songs lyrics, பொன்னியின் செல்வன் பாடல் வரிகள், தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள், தேவராட்டம் பாடல் வரிகள்
Devaralan Attam Lyrics in Tamil
பாடல் | தேவராளன் ஆட்டம் |
திரைப்படம் | பொன்னியின் செல்வன் PS1 |
பாடலாசிரியர் | இளங்கோ கிருஷ்ணன் |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடகர் | யோகி சேகர் |
நடிகர்கள் | விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி |
தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள்
குழு :
டம் டம் டம் டம் டமரே (4)
ச்சட் ச்சட் ச்சட் ச்சட் ச்சட் (16)
பட் பட் பட் பட் பட பட் பட் (8)
பட் பட் பட் பட் பட படவென (8)
ஆண் :
மண் பற்று கெட்ட உடனே
வாள் பெற்று கெட்டழிக்கவே
மண் பற்று கெட்ட உடனே
வாள் பெற்று கெட்டழிக்கவே
மண் பற்று கெட்ட உடனே
வாள் பெற்று கெட்டழிக்கவே
மண் பற்று கெட்ட உடனே
வாள் பெற்று கெட்டழிக்கவே
குழு :
டம் டம் டம் டம் டமரே (4)
ஆண் :
சூடானது சூடானது சூடானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுது போராடுது போராடுது சித்தம்
தீராதினி தீராதினி தீராதினி சத்தம்
சூடானது சூடானது சூடானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுது போராடுது போராடுது சித்தம்
தீராதினி தீராதினி தீராதினி சத்தம்
கொட்டுப்பறை கொட்டுப்பறை
கொட்டுப்பறை கொட்டு
ரத்தச்சிறு ரத்தச்சிறு
ரத்தச்சிறு வெட்டு
கொட்டப்பகை கொட்டப்பகை
கொட்டப்பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல்
துட்டச்செயல் கட்டு
சிறு வேட்டலை பேசிடுதே
மறு வேட்டலை கோதிடுதே
ஒரு காட்டிடை தீயுளதே
அதை ஆற்றிட வா பெயலே
குழு :
டம் டம் டம் டம் டமரே (4)
ஆண் :
கொட்டுப்பறை கொட்டுப்பறை
கொட்டுப்பறை கொட்டு
ரத்தச்சிறு ரத்தச்சிறு
ரத்தச்சிறு வெட்டு
கொட்டப்பகை கொட்டப்பகை
கொட்டப்பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல்
துட்டச்செயல் கட்டு
சிறு வேட்டலை பேசிடுதே
மறு வேட்டலை கோதிடுதே
ஒரு காட்டிடை தீயுளதே
அதை ஆற்றிட வா பெயலே
ஆண் 2 :
செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வரளி தோலோனே
என்குடிய காப்போனே
மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
கோப்புகடி தங்கிடுமா
புயலும் ஓங்கிடுமா
ஆண் :
எடடா கொடுடா இருடா
வருவாய் தருவாய் உடனே
சகசக சகசகவென
செந்நிற குருதியைக் கொண்டு
எடடா கொடுடா இருடா
வருவாய் தருவாய் உடனே
சகசக சகசகவென
செந்நிற குருதியைக் கொண்டு
ஆண் 2 :
மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
கோப்புகடி தங்கிடுமா
புயலும் ஓங்கிடுமா
ஆண் :
கொத்துப்பறை கொட்டழிந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டத்தொருவனின்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
சுத்தப்பழி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
வேந்தர்குடி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
ஏதோ தலைக்கேட்டால்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
கொத்துப்பறை கொட்டழிந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டத்தொருவனின்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
சுத்தப்பழி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
வேந்தர்குடி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
ஏதோ தலைக்கேட்டால்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
கொத்துப்பறை கொட்டழிந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டத்தொருவனின்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
சுத்தப்பழி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
வேந்தர்குடி கேட்டால் சங்கறு
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
ஏதோ தலைக்கேட்டால்
ரத்தத்தினை கொட்டிப் பலியிடு
குழு :
பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு
பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு
Song | Devaralan Attam Lyrics |
Movie | Ponniyin Selvan |
Lyricist | Ilango Krishnan |
Music Director | A.R.Rahman |
Singer | Yogi Sekar |
Actor | VIkram, Jayam Ravi, Karthi |
Devaralan Aattam Lyrics in English
Chorus :
Dam Dam Dam Dam Damare (4)
Chatt Chut Chatt Chut Chatt (16)
Patt Pat Patt Pat Pata Patt Pattt (8)
Pat Patt Pat Patt Pata Patt Pattt (8)
Male :
Mann Patru Ketta Udane
Vaal Petru Ketttazhikkave
Mann Patru Ketta Udane
Vaal Petru Ketttazhikkave
Mann Patru Ketta Udane
Vaal Petru Ketttazhikkave
Mann Patru Ketta Udane
Vaal Petru Ketttazhikkave
Chorus :
Dam Dam Dam Dam Damare (4)
Male :
Soodanathu Soodaanathu
Soodaanathu Yutham
Soodanathu Soodaanathu
Soodaanathu Ratham
Poraaduthu Poraaduthu
Poraaduthu Sitham
Theeraadhini Theeraadhini
Theeraadhini Satham
Soodanathu Soodaanathu
Soodaanathu Yutham
Soodanathu Soodaanathu
Soodaanathu Ratham
Poraaduthu Poraaduthu
Poraaduthu Sitham
Theeraadhini Theeraadhini
Theeraadhini Satham
Kottuparai Kottuparai
Kottuparai Kottu
Rathachiru Rathachiru
Rathachiru Vettu
Kottapagai Kottapagai
Kottapagai Vettu
Thuttacheyal Thuttacheyal
Thuttacheyal Kattu
Siru Vettalai Pesiduthe
Maru Vettalai Kodhiduthe
Oru Kaatidai Theeyuladhe
Athai Aatrida Vaa Peyale
Chorus :
Dam Dam Dam Dam Damare (4)
Male :
Kottuparai Kottuparai
Kottuparai Kottu
Rathachiru Rathachiru
Rathachiru Vettu
Kottapagai Kottapagai
Kottapagai Vettu
Thuttacheyal Thuttacheyal
Thuttacheyal Kattu
Siru Vettalai Pesiduthe
Maru Vettalai Kodhiduthe
Oru Kaatidai Theeyuladhe
Athai Aatrida Vaa Peyale
Male 2 :
Senguruthi Seyone
Vangodiya Velone
Sevvarali Tholone
En Kudiya Kaappone
Maamazhai Peidhidumaa
Maanilam Ongidumaa
Koppukadi Thaangidumaa
Puyalum Ongidumaa
Male :
Edadaa Kodudaa Irudaa
Varuvaai Tharuvaai Udane
Sagasaga Sagasagavena
Sennira Kuruthiyai Kondu
Edadaa Kodudaa Irudaa
Varuvaai Tharuvaai Udane
Sagasaga Sagasagavena
Sennira Kuruthiyai Kondu
Male 2:
Maamazhai Peidhidumaa
Maanilam Ongidumaa
Koppukadi Thaangidumaa
Puyalum Ongidumaa
Male :
Kothuparai Kottazhindhida
Suthupagai Kettazhindhida
Kotrakudi Pattathoruvanin
Rathathinai Kotti Paliyidu
Suthapazhi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Vendhar Kudi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Yetho Thalai Kettaal
Rathathinai Kotti Paliyidu
Kothuparai Kottazhindhida
Suthupagai Kettazhindhida
Kotrakudi Pattathoruvanin
Rathathinai Kotti Paliyidu
Suthapazhi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Vendhar Kudi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Yetho Thalai Kettaal
Rathathinai Kotti Paliyidu
Kothuparai Kottazhindhida
Suthupagai Kettazhindhida
Kotrakudi Pattathoruvanin
Rathathinai Kotti Paliyidu
Suthapazhi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Vendhar Kudi Kettaal Sangaru
Rathathinai Kotti Paliyidu
Yetho Thalai Kettaal
Rathathinai Kotti Paliyidu
Chorus :
Bali Kodu Bali Kodu Bali Kodu Bali Kodu
Pali Kodu Pali Kodu Pali Kodu Pali Kodu
Thank you for reading Devaralan Attam Lyrics in Tamil
Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Ponniyin Selvan Lyrics
பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்
Devaralan attam lyrics, devaralan aattam lyrics, devaralan song lyrics, devaralan aattam song lyrics, devaralan attam song lyrics, devaralan lyrics in tamil, devaralan lyrics in english, devarattam, devaraattam, thevaralan, thevaraalan, devaraalan, thevarattam, thevaraattam, dhevaralan, dhevaraalan, dam dam damare ponniyin selvan lyrics, ponniyin selvan songs lyrics, ponniyin selvan lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Karthi Song Lyrics, Jayam Ravi Songs Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics, kabilan songs lyrics, பொன்னியின் செல்வன் பாடல் வரிகள், தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள், தேவராட்டம் பாடல் வரிகள்