1992 90களின் கிராமியப் பாடல்கள் Unna Nenachen Pattu Padichen இளையராஜா எஸ்.பி. பாலசுப்ரமணியம் காதல் கார்த்திக் சுவர்ணலதா வாலி

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

Ennai Thottu Alli Konda Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

ennai thottu alli konda song lyrics, ennai thottu song lyrics in tamil, ennai thottu alli song lyrics in tamil, ennai thottu lyrics in english

பாடல்என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
திரைப்படம்உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
பாடலாசிரியர்வாலி
இசையமைப்பாளர்இளையராஜா
பாடகர்SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
நடிகர்கார்த்திக், மோனிஷா

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் வரிகள்

பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

பெண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி….. நிதமும்

பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

பெண் : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம்
என்னை சீராட்ட வரணும்

பெண் : பொன்னி பொன்னி
நதி நீராட வரணும்
என்னை என்னை
நிதம் நீ ஆள வரணும்

பெண் : பெண் மனசு காணாத
இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம்
காப்பாற்றி தந்து விடு

பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி….. நிதமும்

ஆண் & பெண் : என்னைத் தொட்டு

ஆண் : நெஞ்சைத் தொட்டு

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

ஆண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும்
பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில்
தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி
போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி
நீ பாடு குயிலே

ஆண் : கட்டுக்குள்ள நிற்காது
திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும்
கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே

ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி
என்னில் நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி….. நிதமும்

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

ஆண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி….. நிதமும்

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

SongEnnai Thottu Alli Konda
MovieUnna Nenachen Pattu Padichen
LyricistVaali
Music DirectorIlaiyaraaja
SingerS.P. Balasubrahmanyam, Swarnalatha
ActorKarthik, Monisha

Ennai Thottu Alli Konda Song Lyrics in English

Female : Ennai thottu allikonda
Mannan perum ennadi
Enakku solladi vishayam ennadi

Female : Nenjai thottu pinnikonda
Kannan oorum ennadi
Enakku solladi vishayam ennadi

Female : Anbe odi vaa anbaal kooda vaa
Oh paingili….. Nidhamum

Female : Ennai thottu allikonda
Mannan perum ennadi
Enakku solladi vishayam ennadi

Female : Sontham bandham
Unnai thaalaattum tharunam
Sorgam sorgam
Ennai seeraatta varanum

Female : Ponni ponni
Nadhi neeraada varanum
Ennai ennai
Nidham nee aala varanum

Female : Pen manasu kaanaatha
Indira jaalathai
Allithara thaanaaga vandhuvidu
Ennuyirai theeyaakkum
Manmadha baanathai
Kandu konjam
Kaappaatri thanthuvidu

Female : Anbe odi vaa anbaal kooda vaa
Anbe odi vaa anbaal kooda vaa
Oh paingili….. Nidhamum

Male & Female : Ennai thottu

Male : Nenjai thottu

Male : Ennai thottu allikonda
Mangai perum ennadi
Enakku solladi vishayam ennadi

Male : Nenjai thottu pinnikonda
Nangai oorum ennadi
Enakku solladi vishayam ennadi

Male : Manjal manjal konjum
Ponnaana malare
Oonjal oonjal thannil
Thaanaadum nilave
Minnal minnal kodi
Polaadum azhage
Kannal kannal mozhi
Nee paadu kuyile

Male : Kattukkulla nirkaathu
Thirintha kaalaiyai
Kattivittu kan sirikkum sundariye
Akkaraiyum ikkaraiyum
Kadantha vellathai
Katti anaikatti vaitha paingiliye

Male : Ennil neeyadi unnil naanadi
Ennil neeyadi unnil naanadi
Oh Paingili….. Nidhamum

Male : Ennai thottu allikonda
Mangai perum ennadi
Enakku solladi vishayam ennadi

Male : Nenjai thottu pinnikonda
Nangai oorum ennadi
Enakku solladi vishayam ennadi

Male : Anbe odi vaa anbaal kooda vaa
Oh paingili….. Nidhamum

Male : Ennai thottu allikonda
Mangai perum ennadi
Enakku solladi vishayam ennadi

90s Tamil Songs Lyrics

உன் உதட்டோர சிவப்பை : Un Uthattora Sivappe Lyrics

நூறாண்டுக்கு ஒருமுறை : Nooranduku Oru Murai Pookindra Poovallava Lyrics

நன்றி சொல்லவே உனக்கு : Nandri Sollave Unakku Lyrics

சொல்லிவிடு வெள்ளி நிலவே : Sollividu Velli Nilave Lyrics

மாலையில் யாரோ : Maalaiyil Yaaro Lyrics

மானம் இடி இடிக்க : Vaanam Idi Idikka Lyrics

Thank you for reading Ennai Thottu Alli Konda Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

ennai thottu song lyrics in tamil, ennai thottu alli song lyrics in tamil, ennai thottu lyrics in english, ennai thottu allikonda mannan perum ennadi song lyrics in tamil, ennai thottu allikonda mannan perum ennadi song lyrics in tamil

error: Content is protected !!