1983 உயிருள்ளவரை உஷா சோகம் டி. எம். சௌந்தரராஜன் டி. ராஜேந்தர் டி. ராஜேந்தர் டி. ராஜேந்தர்

இதயமதை கோயில் என்றேன்

Idhayam Athai Kovil Endren Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Idhayam Athai Kovil Endren Song Lyrics in Tamil : இதயமதை கோயில் என்றேன்

பாடல்இதயமதை கோயில் என்றேன்
திரைப்படம்உயிருள்ளவரை உஷா
பாடலாசிரியர்T.ராஜேந்தர்
இசையமைப்பாளர்T.ராஜேந்தர்
பாடகர்டி. எம். சௌந்தரராஜன்
நடிகர்T.ராஜேந்தர், கங்கா, சரிதா, நளினி

இதயமதை கோயில் என்றேன்

ஆண் : இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
தேவதை நீ என நினைத்து
கவிதைகள் ஆயிரம் வடித்து
ராகத்தில் நான் அதை படித்து
உன் ரசனையை கேட்கின்ற போது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நீ செவிடென்று நடிக்கின்ற மாது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது

ஆண் : இதயமதை கோயில் என்றேன்
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை
உயிருள்ள வரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
என் விருப்பத்தில் உதிர்வது நீரா
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா
நீர் பட்டு நெருப்பது அணையும்
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க

Idhayam Athai Kovil Endren Song Lyrics in Tamil : இதயமதை கோயில் என்றேன்

SongIdhayamathai kovil endraen
MovieUyirullavarai Usha
LyricistT.Rajendar
Music DirectorT.Rajendar
SingerT. M. Sounderarajan
ActorT.Rajendar, Ganga, Saritha, Nalini

Idhayam Athai Kovil Endren

Male : Idhayamathai kovil endraen
Nee devi endraen yerkkavillai
Uyirulla varai paadiduven
Unn ninaivu enakku marakkavillai
Ninaivenakku marakkavillai

Male : Idhayamathai kovil endraen
Nee devi endraen yerkkavillai
Uyirulla varai paadiduven
Unn ninaivu enakku marakkavillai
Ninaivenakku marakkavillai

Male : Devathai nee ena ninaithu
Kavithaigal aayiram vadithu
Devathai nee ena ninaithu
Kavithaigal aayiram vadithu
Raagathil naan adhai padithu
Un rasanaiyai ketkkindra podhu
Nee sevidrendru nadigindra maadhu
Nee sevidrendru nadigindra maadhu
Naan siripadhu vaazhvinil yedhu
Naan siripadhu vaazhvinil yedhu

Male : Idhayamathai kovil endraen
Nee devi endraen yerkkavillai
Uyirulla varai paadiduven
Unn ninaivu enakku marakkavillai
Ninaivenakku marakkavillai

Male : En viruppathil udhirvathu neeraa
Un veruppinil therivathu neruppaa
En viruppathil udhirvathu neeraa
Un veruppinil therivathu neruppaa
Neer pattu neruppathu anaiyum
Un veruppendru en mel theerum
Nee anaithidum naalinai paarppen
Nee anaithidum naalinai paarppen
Illai uyirinai anaiththittu poven
Illai uyirinai anaiththittu poven

Female : Ivan viruppathil udhirvathu neeraa
Ival veruppinil therivathu neruppaa
Neer pattu neruppathu anaiyum
Ival veruppindru ivan mel theerum
Ival anaithidum naalinai paarkka

Thank you for reading Idhayam Athai Kovil Endren Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!