1999 Thulladha Manamum Thullum உன்னி கிருஷ்ணன் எஸ். ஏ. ராஜ்குமார் கவிப்பேரரசு வைரமுத்து காதல் விஜய்

இன்னிசை பாடிவரும் (Climax)

innisai paadi varum climax song lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Innisai Paadi Varum Climax Song Lyrics in Tamil

பாடல்இன்னிசை பாடிவரும் கிளைமாக்ஸ்
திரைப்படம்துள்ளாத மனமும் துள்ளும்
பாடலாசிரியர்வைரமுத்து
இசையமைப்பாளர்S.A. ராஜ்குமார்
பாடகர்உன்னி கிருஷ்ணன்
நடிகர்விஜய், சிம்ரன்

இன்னிசை பாடிவரும் கிளைமாக்ஸ் பாடல் வரிகள்

குழு : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

குழு : ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவாி
கண்கள் அறிவதில்லையே

குழு : இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

குழு : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : கண்கொண்டு தன் கண்ணை
கண்டவர்கள் கிடையாது
என் கண்ணைக் காண்கிறேன்
இமை ரெண்டும் அசையாது

ஆண் : குயிலிசை கேட்டவள்
இன்று குயில் முகம் பார்க்கிறாள்
உயிர்த்தொட்ட பாடலின்
முழு உருவத்தை பார்க்கிறாள்

ஆண் : தேடும் முன்பே வந்த பொருள்
வாழ்வில் நிலைப்பதில்லை
தேடித் தேடிக் கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை

ஆண் : இசை பாட்டும் காற்றும்
சேர்ந்த பின்பு பிரிவதில்லை

குழு : இன்னிசை பாடகரே
இவள் இன்னுயிர் கலந்துவிட்டாள்
மண்ணகம் உள்ளவரை
இவள் மனசுக்குள் வாழ்ந்திருப்பாள்

குழு : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

குழு : லா ல லாலலா லல லா ல லாலலா 🙂

SongInnisai paadi varum (Climax)
MovieThulladha Manamum Thullum
LyricistVairamuthu
Music DirectorS. A. Rajkumar
SingerUnni Krishnan
ActorVijay, Simran

Innisai Paadi Varum Climax Song Lyrics in English

Chorus : Innisai paadi varum
Ilam kaatrukku uruvamillai
Kaatralai illai endraal
Oru paattoli ketpathillai

Chorus : Oru gaanam varugaiyil
Ullam kollai poguthey
Aaanal kaatrin mugavari
Kangal arivathillaiye

Chorus : Intha vaazhkkaiye
Oru thedalthaan
Athai thedi thedi
Thedum manadhu tholaigirathey

Chorus : Innisai paadi varum
Ilam kaatrukku uruvamillai
Kaatralai illai endraal
Oru paattoli ketpathillai

Male : Innisai paadi varum
Ilam kaatrukku uruvamillai
Kaatralai illai endraal
Oru paattoli ketpathillai

Male : Kankondu than kannai
Kandavrgal kidaiyaathu
En kannai kannkindren
Imai rendum asaiyaathu

Male : Kuyilisai kettaval
Indru kuyil mugam paarkkiraal
Uyirthotta Paadalin
Muzhu uruvathai Paarkiraal

Male : Thedum munbe vantha porul
Vaazhvil nilaippathillai
Thedi thedi kanda porul
Elithil tholaivathillai

Male : Isai paattum kaatrum
Serntha pinbu pririvathillai

Chorus : Innisai paadagare
Ival innuyir kalanthu vittaal
Mannagam ullavarai
Ival manasukkul vaazhnthiruppaal

Chorus : Innisai paadi varum
Ilam kaatrukku uruvamillai
Kaatralai illai endraal
Oru paattoli ketpathillai

Chorus : Laa la Laalalaa lala Laa la Laalalaa 🙂

Thullatha Manamum Thullum Song Lyrics in tamil

தொடு தொடுவெனவே பாடல் வரிகள் : Thodu Thodu Enave Song Lyrics in Tamil

இன்னிசை பாடிவரும் : Innisai Paadi Varum Song Lyrics in Tamil

இன்னிசை பாடிவரும் (பெண்) : Innisai Paadi Varum Female Song Lyrics in Tamil

மேகமாய் வந்து போகிறேன் : Megamai Vanthu Pogiren Song Lyrics in Tamil

இருபது கோடி நிலவுகள் கூடி : Iruvathu Koodi Song Lyrics in Tamil

Thank you for reading Innisai Paadi Varum Climax Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!