1998 காதல் கார்த்திக் ராஜா நாம் இருவர் நமக்கு இருவர் பழனி பாரதி பிரபு தேவா விபா சர்மா ஹரிஹரன்

இந்த சிரிப்பினை

Intha siripinai lyrics in tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

intha siripinai lyrics in tamil : intha siru pennai lyrics

பாடல்இந்த சிரிப்பினை (இந்த சிறு பெண்ணை)
திரைப்படம்நாம் இருவர் நமக்கு இருவர்
பாடலாசிரியர்பழனி பாரதி
இசையமைப்பாளர்கார்த்திக் ராஜா
பாடகர்ஹரிஹரன், விபா சர்மா
நடிகர்பிரபு தேவா, மீனா

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும்தான் பார்த்தேன்

காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்த நிறம் பார்த்தேன்

பார்வைக்கு ஓர் பார்வை
எதிர்பார்க்கிறேன்
வாராத தூக்கத்தை
வழி பார்க்கிறேன்

கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியைப் பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும்
சுமைகள் ஆகுமோ

நிலவே என்னைக் கொண்டாடு

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
கள்ளச் சிரிப்பினை எங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்

மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அது பார்த்தேன்
சாரல் சிந்துவதைப் பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்

தேன் ஊரும் பூ பார்த்து
இதழ் பார்க்கிறேன்
கண்ணாடி பார்த்தால்
உனை பார்க்கிறேன்

புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட
வார்த்தைகள் இல்லாமல் போனதே

அன்பே பார்த்தேன்
காதல்தான் ஆனந்தம்

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை எங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும்தான் பார்த்தேன்

intha siripinai lyrics in tamil : intha siru pennai lyrics

SongIntha Siripinai (Intha Siru Pennai)
MovieNaam Iruvar Namakku Iruvar
LyricistPalani Bharathi
Music DirectorKarthik Raja
SingerHariharan, Vibha Sharma
ActorPrabhu Deva

Intha Siripinai Engu Parthen

Intha siripinai engu paarthen
Minnal theriththadhu adhil paarthen
Indha thudippinai engu paarthen
Unnidathil mattumthaan paarthen (2)

Kaalai manjal veyil parthaen
Poove undhan niram paarthaen
Parkkum undhan vizhi paarthaen
Kadhal endha niram paarthaen

Paarvaikku oar paarvai
Edhir paarkiren
Vaaraadha thookkathai
vazhi parkkiren

Kasangiya thalaiyanai paarthu
Ilamaiyin pasiyai paarthen
Anigra udaigalum endrendum
Sumaigal aagumo

Nilave ennai kondaadu.

Indha siripinai engu paarthaen
Minnal therithadhu adhil paarthen
Kalla sirippinai engu paarthen
Andhiyinil konjamthaan paarthen

Mazhayil vaanavillai paarthen
Undhan vetkam adhu paarthaen
Saaral sindhuvathai paarthen
Undhan muththam adhil paarthen

Thaen oorum poo paarthu
Idhazh paarkiren
Kannaadi paarthaal
Unai paarkiren

Pulveli meedhinil thoongum
Paniyinai thinamum paarthen
Mozhiyinil sollida
Vaarthaigal illaamal ponathe.

Anbae paarthaen
Kadhalthaan aanantham

Intha siripinai engu paarthen
Minnal theriththadhu adhil paarthen
Indha thudippinai engu paarthen
Unnidathil mattumthaan paarthen.

Male : Netru munniravil unnaithilavu madiyil
Kaatru nuzhaivadhu oh uyir
Kalandhu kalithirundhen
Indru vinnilavil andha eera ninaivil
Kandru thavippadhu oh manam
Kalangi pulambugiren

Thank you for reading Intha siripinai lyrics in tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!