2021 Meenakshi Ilaiyaraaja MGR Magan அந்தோணி தாசன் சசிகுமார் நாட்டுப்புறம் புதிய பாடல்கள் யுகபாரதி

ஜில்லா அசந்து நிக்கும்

Jilla Asanthu Nikkum Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Jilla Asanthu Nikkum Lyrics in Tamil : ஜில்லா அசந்து நிக்கும் பாடல் வரிகள்

Jilla Asanthu Nikkum Song Lyrics – YouTube Video :-

பாடல்ஜில்லா அசந்து நிக்கும்
திரைப்படம்எம் ஜி ஆர் மகன்
பாடலாசிரியர்யுகபாரதி
இசையமைப்பாளர்அந்தோணி தாசன்
பாடகர்மீனாட்சி இளையராஜா
நடிகர்சசிகுமார், மிர்னாலினி ரவி

ஜில்லா அசந்து நிக்கும் பாடல் வரிகள்

ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கடிச்சா
உனக்கும் நான் அத்தை பொண்ணு

ஊருசனம் கூடி நின்னா
உத்தமியை போலிருப்பேன்
ஒத்தையில நீயும் வந்தா
மத்த கதை நான் படிப்பேன்
மத்த கதை நான் படிப்பேன்

ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கடிச்சா
உனக்கும் நான் அத்தை பொண்ணு

ஊருசனம் கூடி நின்னா
உத்தமியை போலிருப்பேன்
ஒத்தையில நீயும் வந்தா
மத்த கதை நான் படிப்பேன்
மத்த கதை நான் படிப்பேன்

பட்டாசு வாங்க நானும்
அங்க இங்க போனதில்லை
ஆனா நான் மத்தாப்புன்னு
சிவகாசியில் பேச்சிருக்கே

நெய்யான நெய்ய வாங்க
ஊத்துக்குளி போனதில்லை
ஆனா நான் வெண்ணையின்னு
மைலாப்பூரு காத்திருக்கே

மரிக்கொழுந்து வாங்க நானும்
மாமதுரை போனதில்லை
ஆனா என் வாசத்திலே
ஜவ்வாதுமே தோத்திருக்கே

ஆத்துல நான் முங்கையில
மீனும் தள்ளி போகுதம்மா
ஆம்பளைங்க கண்ணு மட்டும்
கண்டபடி மேயுதம்மா

ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கடிச்சா
நான் உனக்கு அத்தை பொண்ணு

கட்டாந்தரையில நான்
சிக்கு கோலம் போட்டதில்ல
ஆனா என் கண்ணுக்குள்ள
கலரு கோலம் நூறு இருக்கே

அறுபடை ஐயனுக்கு
மாவிளக்கு போட்டதில்ல
ஆனா நான் கேட்டதெல்லாம்
அள்ளித்தர ஆளிருக்கே

ஆளான சிட்டு நானும்
பூமாலை போட்டதில்ல
ஆனா என் தோள் சேர
ஆயிரம் பூ பூத்திருக்கே

கோடை இடி கோகிலமா
கூத்தடிக்கும் என் பொழப்பு
கூடி நீங்க நிக்கையிலே
அங்கம் எல்லாம் புல்லரிப்பு

ஜில்லா அசந்து நிக்கும்
சிலுக்கோட சித்தி பொண்ணு
நல்லா உடுக்கடிச்சா
நான் உனக்கு அத்தை பொண்ணு

SongJilla Asanthu Nikkum
MovieMGR Magan
LyricistYugabharathi
Music DirectorAnthony Daasan
SingerMeenakshi Ilayaraja
ActorSasikumar, Mirnalini Ravi

Jilla Asanthu Nikkum Lyrics in Tamil

Jilla Asanthu Nikkum
Silukkoda Chithi Ponnu
Nallaa Udukkadichaa
Unakkum Naan Athai Ponnu

Oorusanam Koodi Ninnaa
Uthamiyai Poliruppen
Othhaiyile Neeyum Vanthaa
Matha Kathai Naan Padippen
Matha Kathai Naan Padippen

Jilla Asanthu Nikkum
Silukkoda Chithi Ponnu
Nallaa Udukkadichaa
Unakkum Naan Athai Ponnu

Oorusanam Koodi Ninnaa
Uthamiyai Poliruppen
Othhaiyile Neeyum Vanthaa
Matha Kathai Naan Padippen
Matha Kathai Naan Padippen

Pattaasu Vaanga Naanum
Anga Inga Ponadhillai
Aana Naan Mathappunnu
Sivkasiyil Pechirukke

Neyyaana Neyya Vaanga
Oothukkuli Ponathillai
Aana Naan Vennaiyinnu
Mylopore-u Kaathirukke

Marikozhunthu Vaanga Naanum
Maamadurai Ponadhillai
Aana En Vaasathile
Javvadhume Thothirukke

Aathula Naan Mungaiyile
Meenum Thalli Poguthammaa
Ambalainga Kannu Mattum
Kandapadi Meyuthammaa

Jilla Asanthu Nikkum
Silukkoda Chithi Ponnu
Nallaa Udukkadichaa
Naan Unakku Athai Ponnu

Kattaantharaiyile Naan
Sikku Kolam Pottathillai
Aana En Kanuukulla
Coloru Kolam Nooru Iruuke

Arupadai Iyanukku
Maavilakku Pottathillai
Aana Naan Kettathellaam
Allithara Aalirukke

Aalaana Sittu Naanum
Poomalai Pottathillai
Aanaa En Thol Sera
Aayiram Poo Poothirukke

Kodai Idi Kogilamaa
Koothadikkum En Pozhappu
Koodi Neenga Nikkaiyile
Angam Ellam Pullarippu

Jilla Asanthu Nikkum
Silukkoda Chithi Ponnu
Nallaa Udukkadichaa
Naan Unakku Athai Ponnu

Thank you for reading Jilla Asanthu Nikkum Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!