2021 Anthony Daasan அந்தோணி தாசன் சந்தோஷ் நாராயணன் சோகம் தனுஷ் நாட்டுப்புறம் புதிய பாடல்கள் ஜகமே தந்திரம்

கலரே கலர் வாசம்

Kalarey Kalarvasam Song Lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Kalarey Kalarvasam Song Lyrics, Ayya Kalarey Kalarvasam Lyrics, Kalare Kalarvasam, Kalare Kalar Vaasam, jagame thandhiram song lyrics, jagame thandhiram songs lyrics, Colore Color Vasam

Kalarey Kalarvasam Song Lyrics Video

பாடல்கலரே கலர் வாசம்
திரைப்படம்ஜகமே தந்திரம்
பாடலாசிரியர்அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்அந்தோணி தாசன்
நடிகர்கள்தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி

கலரே கலர் வாசம் பாடல் வரிகள்

அய்யா கலரே கலர் வாசம்
கலரே கலர் வாசம்
கார்த்திகையும் பூ வாசம்

இந்த சண்டாள சீமையிலே
நீ விட்டு போனது தான்
என் மனசை ரம்பம் போட்டு
அறுக்குதய்யா

நீ போன இடம் பெரிய எடம்
பெரிய எடம்
புண்ணியவான் வாழும் எடம்

தேடும் எடம் கெடக்கலேன்னு
தேடும் எடம் கெடக்கலேன்னு
தேம்பலையே என் ராசா

தாளமுள்ளு பள்ளத்துக்கு, பள்ளத்துக்கு
தலைமுழுக போனதென்ன
அய்யா தலைமுழுக போனதென்ன

தாளமுள்ளு தச்சதின்னு
தாளமுள்ளு தச்சதின்னு
தலைசாஞ்ச மாயமென்ன
அய்யா தலைசாஞ்ச மாயமென்ன

அய்யா பாக்கமெச்ச அரமனையும்
அரமனையும், பஞ்சாங்க சாவடியும்
ஒனக்கு பஞ்சாங்க சாவடியும்

சேக்கனுன்னு நெனச்சவரே
சேக்கனுன்னு நெனச்சவரே
ஆறடிதான் பஞ்சு மெத்தை
ஒனக்கு ஆறடிதான் பஞ்சு மெத்தை

அய்யா தேசாதி தேசமெங்கும்
தேசமெங்கும்
கோட்டை கட்ட நெனச்ச பாவி
அய்யா கோட்டை கட்ட நெனச்ச பாவி

ஆறடி கோட்டை இப்போ
இந்த ஆறடி கோட்டை இப்போ
நீட்டிப் படுக்க நிம்மதியோ

நீ நீட்டிப் படுக்க நிம்மதியோ
அய்யா நீட்டிப் படுக்க நிம்மதியோ

என் அய்யா என் அய்யா என் அய்யா
என்னபெத்த அய்யா

SongKalare Kalar vaasam
MovieJagame Thandhiram
LyricistAnthony Dasan
Music DirectorSanthosh Narayanan
SingerAnthony Dasan
ActorsDhanush, Aishwarya Lekshmi

Kalare Kalar vaasam Lyrics in English

Ayya Kalarey Kalarvasam
Kalare Kalar Vaasam
Karthigaiyum Poo Vaasam

Intha Sandaala Seemaiyile
Nee Vittu Ponadhu Thaan
En Manasa Rambam Pottu
Arukkuthayyaa

Nee Pona Idam Periya Edam
Periya Edam
Punniyavaan Vaazhum Edam

Thedum Edam Kedakkalennu
Thedum Edam Kedakkalennu
Thembalaiye En Raasa

Thaalamullu Pallathukku
Pallathukku
Thalaimuzhuga Ponadhenna
Ayya Thalaimuzhuga Ponadhenna

Thaalamullu Thachadhinnu
Thaalamullu Thachadhinnu
Thalai Saanja Maayamenna
Ayya Thalai Saanja Maayamenna

Ayya Paakka Mecha Aramaniyum
Aramaniyum, Panjaanga Saavadiyum
Onakku Panjaanga Saavadiyum

Sekkanumnu Nenachavare
Sekkanumnu Nenachavare
Aaradithaan Panjumethai
Onakku Aaradithaan Panjumethai

Ayya Desaathi Desamengum
Desamengum
Kottai Katta Nenacha Paavi
Ayya Kottai Katta Nenacha Paavi

Aaradi Kottai Ippo
Intha Aaradi Kottai Ippo
Neetti Padukka Nimmadhiyo

Nee Neetti Padukka Nimmadhiyo
Ayya Neetti Padukka Nimmadhiyo

En Ayya En Ayya En Ayya
Ennappetha Ayya

Thank you for reading Kalarey Kalarvasam Song Lyrics in Tamil from Jagame Thandhiram

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Ayya Kalarey Kalarvasam Lyrics, Kalare Kalarvasam, Kalare Kalar Vaasam, jagame thandhiram song lyrics, jagame thandhiram songs lyrics, Colore Color Vasam

error: Content is protected !!