Kutty Pattas Lyrics in Tamil : குட்டி பட்டாஸ் தமிழ் பாடல் வரிகள் ( kutty pattas song lyrics in tamil )
பாடல் | குட்டி பட்டாஸ் |
திரைப்படம் | தனிப் பாடல்கள் |
பாடலாசிரியர் | A.Pa ராஜா |
இசையமைப்பாளர் | சந்தோஷ் தயாநிதி |
பாடகர் | சந்தோஷ் தயாநிதி, ரக்ஷிதா சுரேஷ் |
நடிகர் | அஸ்வின் குமார் |
குட்டி பட்டாஸ் தமிழ் பாடல் வரிகள்
ஆண் : அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விளாசே
உயிரே உயிரே என்னை மன்னிச்சு பேசே
கண்ணால் தீ வீசாதடி
ஆண் : சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா
ஆண் : மணக்கும் அஞ்சடி பெர்ஃபியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி
ஆண் : உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா
சொல்லடி செல்லம்மா
ஆண் : ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம் மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா
ஆண் : அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
என்னை தள்ளி வெக்கலாமா
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
ஆண் : திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்திப் பொட்டை மாத்திக்கலாம்
பத்துப் புள்ளை பெத்துக்கலாம்
விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட கொறைய தொட்ட கொறைய
மத்தபடி தன்னண்ணா
பெண் : நானோ நீயாகி போனேன்
நீயோ வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்துக்கிடந்த நாட்கள் இதுவா
கானல் நீர்போல ஏன் மாற்றினாய்
பெண் : இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு
சிங்கிள் ஆகவே சோகம் பாடு
ஆண் : இதுபோல இனி ஆகாது
என்னை மன்னிச்சுடு செல்லக்குட்டி
பாதம் வழி பாத்து என்
நெஞ்ச வெச்சு காத்து இருப்பேன்
ஆண் : ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம் மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா
ஆண் : அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
என்னை தள்ளி வெக்கலாமா
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
ஆண் : சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா
ஆண் : மணக்கும் அஞ்சடி பெர்ஃபியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி
ஆண் : உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா
சொல்லடி செல்லம்மா
ஆண் : ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம் மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா
Song | Kutty Pattas |
Movie | Single Song |
Lyricist | A.Pa Raja |
Music Director | Santhosh Dhayanidhi |
Singer | Santhosh Dhayanidhi, Rakshita Suresh |
Actor | Ashwin Kumar, Reba Monica John |
Kutty Pattas Lyrics in Tamil
Male : Adiye Adiye En Kutti Pattase
Thaniye Thaniye Vanthu Vittu Vilaase
Uyire Uyire Ennai Mannichu Pesu
Kannaal Thee Veesaathadi
Male : Sarigamapadhani Naan Solli Tharavaa
Thudikkira Aasaiya Naan Kottividavaa
Varukira Aavani Naan Veettil Sollavaa
Idaiveli Yen Nee Vaa
Rendu Mutham Vaikka Vaa
Male : Manakkum Anjadi Perfume Nee
Mayakkum Kannula Kanjaa Nee
Siricha Sindhidum Senthen Nee
Muraichaa Keeridum Kannaadi
Male : Udambaa Sakkaravalli Nee
Vayasil Minnura Alli Nee
Arukil Pakkamaa Vara Vekkamaa
Adi Nilladi Kannammaa
Solladi Chellammaa
Male : Yeh Munumunukkira Muthamma
Manasil Enna Satham Maa
Veliya Athai Sollammaa
Usiril Inga Yutham Maa
Male : Adi Kalli Nenjai Killi
Enna Thalli Vekkalaama
Konjam Sollu Onna Allikolla
Gilli Pola Thulli Varuven
Male : Thitti Thitti Sernthukkalaam
Otti Otti Kattikkalaam
Nethipottai Maathikkalaam
Pathupullai Pethukkalaam
Vittu Vittu Modhikkalaam
Thottu Thottu Thedikkalaam
Vitta Koraiya Thotta Koraiya
Mathapadi Thannannannaa
Female : Naano Neeyagi Ponen
Neeyo Veru Aalagi Ponaai Yeno
Kaathukidantha Naatkal Ithuvaa
Kaanal Neerpola Yen Maatrinaai
Female : Ithu Pothathe Innum Thalli Nee Nillu
Single Aagave Sogam Paadu
Male : Ithupola Ini Aagathu
Ennai Mannichidu Chellakutti
Paadham Vazhi Paathu En
Nenja Vechu Kaathu Iruppen
Male : Yeh Munumunukkira Muthamma
Manasil Enna Satham Maa
Veliya Athai Sollammaa
Usiril Inga Yutham Maa
Male : Adi Kalli Nenjai Killi
Enna Thalli Vekkalaama
Konjam Sollu Onna Allikolla
Gilli Pola Thulli Varuven
Male : Sarigamapadhani Naan Solli Tharavaa
Thudikkira Aasaiya Naan Kottividavaa
Varukira Aavani Naan Veettil Sollavaa
Idaiveli Yen Nee Vaa
Rendu Mutham Vaikka Vaa
Male : Manakkum Anjadi Perfume Nee
Mayakkum Kannula Kanjaa Nee
Siricha Sindhidum Senthen Nee
Muraichaa Keeridum Kannaadi
Male : Udambaa Sakkaravalli Nee
Vayasil Minnura Alli Nee
Arukil Pakkamaa Vara Vekkamaa
Adi Nilladi Kannammaa
Solladi Chellammaa
Male : Yeh Munumunukkira Muthamma
Manasil Enna Satham Maa
Veliya Athai Sollammaa
Usiril Inga Yutham Maa
Thank you for reading Kutty Pattas Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
kutty pattas song lyrics in tamil, kutty pattas lyrics in english, kutty pattas ashwin song lyrics, kutty pattas ashwin album song lyrics, kutty pattas ashwin album lyrics, kutty pattas album song lyrics, kutty pattas album lyrics, ashwin kutty pattas song