Mallipoo Lyrics in Tamil, Mallipoo Song Lyrics, Malli poo Song Lyrics, Machan Eppo Vara Pora Lyrics, Eppo Vara pora Lyrics, Mallipoo vechu vechu lyrics, venthu thaninthathu kaadu song lyrics, Eppo Vara Pora Machan Lyrics, Malli Poo, Mali poo, Malipoo, vendhu thaninthathu kaadu lyrics in tamil, vendhu thaninthathu kaadu song lyrics in english, vtk movie song lyrics, kaalathukkum nee venum song lyrics, silambarasan songs lyrics, ar rahman songs lyrics in tamil, thamarai songs lyrics in tamil, Mallipoo Singer Madhushree, ye mallipoo vechu vechu, yea mallipoo, yeh mallipoo, machan eppa vara pora, eppa vara pora, மல்லிப்பூ பாடல் வரிகள்
Mallipoo Lyrics in Tamil
பாடல் | மல்லிப்பூ |
திரைப்படம் | வெந்து தணிந்தது காடு |
பாடலாசிரியர் | தாமரை |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடகர் | மதுஸ்ரீ |
நடிகர்கள் | சிலம்பரசன், சித்தி இத்னானி |
மல்லிப்பூ பாடல் வரிகள்
பெண் :
ஏ மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
பத்து தலை பாம்பா
வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தையிலே தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்
உன்ன நான் சந்திச்சேன்
ஏ எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
பத்தைமடைப் பாயில் வந்து
சொக்கி விழப் போற
வாசலை பாக்குறேன்
கோலத்தைக் காணோம்
வாளியை சீந்துனா
தண்ணியக் காணோம்
கோழி தேடி போனேன்
காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில்
தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்திரும்
ஈரமாகும் கண்ணுல
ஒரு கப்பல் ஆடும்
ஏ மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே
எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
குழு :
பத்து தலை பாம்பா
பாம்பா பாம்பா
முத்தம் தரப்போற
போற போற போற
பத்து தலை பாம்பா
ஓய் முத்தம் தரப்போற மச்சான்
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ வரப் போற மச்சான்
எப்போ போகப் போற
மச்சான் எப்போ எப்போ எப்போ மச்சான்
எப்போ போகப் போற
பெண் :
தூரமா போனதே
துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே
போதும்னு தோணும்
ஊருறங்கும் நேரம்
ஓராசை நேரும்
கோழி கூவும் போதும்
தூங்காம வேகும்
அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும்
சொல்லாம வந்து சேரும்
ஏ மல்லிப்பூ
வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
உத்தரத்த பாத்தே நானும்
உக்கி விட போறேன்
அட எத்தனை நாள் ஏக்கமிது
பெருமூச்சிலே
துணிக்கொடி ஆடுதே
பனி காயுது
கள்ளக்காதல் போல நான்
மெல்லப்பேசும் நேரம்
சத்தம் கித்தம் கேட்டால்
பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
சொல்லிக்காம வந்து என்னை
சொக்க விடப் போற
Song | Mallipoo Lyrics in Tamil |
Movie | Vendhu Thaninthathu Kaadu |
Lyricist | Thamarai |
Music Director | A.R.Rahman |
Singer | Madhushree |
Actor | Silambarasan TR, Siddhi Idnani |
Mallipoo Song Lyrics in English
Female :
Yeh Mallipoo
Vechu Vechu Vaaduthe
Andha Velli Nilaa
Vandhu Vandhu Theduthe
Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathu Thalai Paambaa
Vandhu Mutham Thara Pora
Naan Othaiyile Thathalichen
Dhinam Soppanathil Mattum Thaan
Unna Naan Santhichen
Yeh Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathaimadai Paayil Vandhu
Sokki Vizha Pora
Vaasalai Paakkuren
Kolathai Kaanom
Vaaliyai Seendhunaa
Thanniya Kaanom
Kozhi Thedi Ponen
Kaanaatha Thooram
Kottikaari Nenjil
Thaalaatha Baaram
Kaathirunthu Kaathirunthu
Kannu Poothirum
Eeramagum Kannula
Oru Kappal Aadum
Yeh Mallipoo
Vechu Vechu Vaaduthe
Andha Velli Nilaa
Vandhu Vandhu Theduthe
Yeh Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Chorus:
Pathu Thalai Paambaa
Paambaa Paambaa
Mutham Thara Pora
Pora Pora Pora
Pathu Thalai Paambaa
Oyy Mutham Thara Pora Machaan
Yey Machan Machan Machan Machan
Machan Machan Machan
Machaan Eppo Vara Pora Machann
Eppo Poga Pora
Machaan Eppo Eppo Eppo Machan
Eppo Poga Pora
Female :
Thooramaa Ponathe
Thukkamaa Maarum
Pakkamaa Vaazhvathe
Pothumnu Thonum
Oorurangum Neram
Oraasai Nerum
Kozhi Koovum Podhum
Thonngaama Vegum
Angu Neeyum Ingu Naanum
Enna Vaazhkkaiyo
Podhum Podhum
Sollaama Vandhu Serum
Yeh Mallipoo
Vechu Vechu Vaaduthe
Andha Velli Nilaa
Vandhu Vandhu Theduthe
Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Utharatha Paathe Naanum
Ukki Vida Poren
Ada Ethanai Naal Yekkamidhu
Perumoochile
Thunikodi Aaduthe
Pani Kaayuthu
Kalla Kadha Pola Naan
Mellapesum Neram
Satham Kitham Kettal
Poyyaga Thoonga Venum
Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Sollikaama Vandhu Ennai
Sokka Vida Pora
Malli poo Song Lyrics : Related Songs
ஒரு நாளில் வாழ்க்கை பாடல் வரிகள்
Thank you for reading Mallipoo Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Mallipoo Lyrics in Tamil, Mallipoo Song Lyrics, Malli poo Song Lyrics, Machan Eppo Vara Pora Lyrics, Eppo Vara pora Lyrics, Mallipoo vechu vechu lyrics, venthu thaninthathu kaadu song lyrics, Eppo Vara Pora Machan Lyrics, Malli Poo, Mali poo, Malipoo, vendhu thaninthathu kaadu lyrics in tamil, vendhu thaninthathu kaadu song lyrics in english, vtk movie song lyrics, kaalathukkum nee venum song lyrics, silambarasan songs lyrics, ar rahman songs lyrics in tamil, thamarai songs lyrics in tamil, Mallipoo Singer Madhushree, ye mallipoo vechu vechu, yea mallipoo, yeh mallipoo, machan eppa vara pora, eppa vara pora, மல்லிப்பூ பாடல் வரிகள்