Mama Calm Ah Lyrics in Tamil, Ava Mela Aasa Vechen Lyrics, Mama Kaama, Mama Kama, Mama Calmaa, Mama Calma, Mamaa Calm Aa, Mama Calm Aah, Gana Bala Album Song Lyrics, Ava Mela Aasai Vechaen Album Song Lyrics, Mama Na Calma, Mama Naa Calm aa, Mamaa Na Calmah
Mama Calm Ah Lyrics Video
பாடல் | மாமா நான் காமா |
ஆல்பம் | தனிப்பாடல் |
பாடலாசிரியர் | ஜோஷ் விவியன் |
இசையமைப்பாளர் | ஜோஷ் விவியன் |
பாடகர்கள் | கானா பாலா, ஜோஷ் விவியன் |
நடிகர்கள் | கானா பாலா, ஜோஷ் விவியன் |
மாமா நான் காமா பாடல் வரிகள்
அவமேல ஆசை வெச்சேன்
விதவிதமா மீசை வெச்சேன்
மொக்கை வாங்கியும்
நம்பிக்கை வெச்சேன்
அவமேல ஆசை வெச்சேன்
விதவிதமா மீசை வெச்சேன்
மொக்கை வாங்கியும்
நம்பிக்கை வெச்சேன்
கலர் கலரா தொப்பி போட்டும்
அவளுக்கு நான் கொக்கி போட்டும்
அவன் வலையில விழுந்தா போகட்டும்
அவ டேஸ்டு ஏன்
இவ்ளோ கேவலமா போச்சு
அட வேஸ்ட் மேன்
லவ் வெளங்காம போச்சு
மாமா நான் காமா
எங்கம்மா காட்டுற பொண்ணை பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்டாகிராம் கேர்ள்ஸும் புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க சிங்கிளா இல்லை
நீதான்டா எனக்கு முக்கியம்
பண்ண என்மேல சத்தியம்
அடப்போமா வேணாம் உன் ட்ராமா
என் கூட டூயட் பாடுற
எவன் கூடையோ டான்ஸும் ஆடுற
அவ சரக்கு நான்தான் ஊறுகாவா
அட வேஸ்ட் மேன்
லவ் வெளங்காம போச்சு
மாமா நான் காமா
எங்கம்மா காட்டுற பொண்ணை பாத்து
கல்யாணம் பண்ணிக்கலாமா
இன்ஸ்டாகிராம் கேர்ள்ஸும் புடிக்கல
டிக்டாக் பிகரும் சரியில்ல
நல்ல பொண்ணுங்க சிங்கிளா இல்லை
புதுசா ஒரு மேக்கப் லுக்குல
கடுப்பேத்துற பேஸ்புக்குல
எனக்கொன்னும் பெருசா வலி இல்ல
திட்டிகிட்டு அழுவுற
ஆம்பள மனசு ரொம்ப தினுசு
மாட்டிக்கிட்டு முழிக்குற
நம்ம பசங்க என்ன பண்ண
மாமா நான் காமா
என் கேர்ள் ஃப்ரண்ட்டோட
பேட்ச் அப் ஆனா
ஸ்ட்ரெயிட்டா ஹனிமூனே போலாமா
மாங்கல்யம் தந்துனானே
அவ கூட மாட்டும் தானே
எனக்கேத்த ஜோடி அவதானே
Song | Mama Calm Ah Lyrics |
Album | Single Song |
Lyricist | Josh Vivian |
Music Director | Josh Vivian |
Singer | Gana Bala, Josh Vivian |
Actor | Gana Bala, Josh Vivian |
Mama Calm Ah Lyrics in English
Ava Mela Aasa Vechen
Vidha Vidhamaa Meesa Vechen
Mokka Vaangiyum Nambikka Vechaen
Colour Colour’ah Thoppi Pottum
Avalukku Naan Kokki Pottum
Avan Valaiyila Vizhunthaa Pogattum
Ava Taste Yen
Ivlo Kevalamaa Pochu
Ada Wastet Man
Love Velangaama Pochu
Mama Naan Calm’Ah
Yengamma Kaatura Ponna Paathu
Kalyanam Pannikkalama
Instagram Girls’um Pudikkala
TikTok’u Figure’um Sariyilla
Nalla Ponnunga Single’ah Illa
Neethaandaa Enakku Mukkiyam
Panna Enmela Sathiyam
Ada Poma Venaam Un Drama
En Kooda Duet Paadura
Evan Koodayo Dance’um Aadura
Ava sarakku’ku Naa thaa oorgavaa
Ava Taste Yen
Ivlo Kevalamaa Pochu
Ada wastet Man
Love Velangaama Pochu
Mama Naan Calm’Ah
Yengamma Kaatura Ponna Paathu
Kalyanam Pannikkalama
Instagram Girls’um Pudikkala
TikTok’u Figure’um Sariyilla
Nalla Ponnunga Single’ah Illa
Pudhusaa Oru Lakeup Look La
Kadupaethura Facebook La
Ennakonnum Perusa Vali Illai
Thittikittu Azhuvura
Ambala Manasu
Romba Dinusu
Matikittu Mulikura
Namba Pasanga
Enna Panna
Mama Naan Calm’Ah
En Girlfriend’oda Patchup Aana
Straight’ah Honeymoon’e Polaamaa
Mangalyam Thandhunaanae
Ava Kooda Mattum Thaane
Enkaetha Jodi Ava thaane
Thank you for reading Mama Calm Ah Lyrics in Tamil
Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Mama Calm Ah Lyrics in Tamil, Ava Mela Aasa Vechen Lyrics, Mama Kaama, Mama Kama, Mama Calmaa, Mama Calma, Mamaa Calm Aa, Mama Calm Aah, Gana Bala Album Song Lyrics, Ava Mela Aasai Vechaen Album Song Lyrics, Mama Na Calma, Mama Naa Calm aa, Mamaa Na Calmah