Manjanathi Puranam Lyrics in Tamil : மஞ்சணத்தி புராணம் பாடல் வரிகள்
Pandarathi puranam lyrics, En alu pandarathi lyrics, En alu manjanathi
பாடல் | மஞ்சணத்தி புராணம் |
திரைப்படம் | கர்ணன் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
இசையமைப்பாளர் | சந்தோஷ் நாராயணன் |
பாடகர் | தேவா, ரீத்தா ஆன்டனி |
நடிகர் | தனுஷ், ரஜிஷா விஜயன் |
மஞ்சணத்தி புராணம் பாடல் வரிகள்
என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னக் கொத்தி
கலங்கடிச்ச பாதகத்தி
என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச பாதகத்தி
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா
அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச பாதகத்தி
என் ஆளு மஞ்சணத்தி
வல்லநாட்டு மலையோரம்
வாரம் ஒரு தரம் பாத்தோம்
முள்ளுக்காட்டு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல
காலசாமி கோயிலில
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம்
என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி
ஏமனோட வீட்டு வெளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யான மேல ஏத்துனா
அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
கருப்பந்தொரை மண்ணெடுத்து
கார வீடு கட்டிக்கிட்டோம்
நாயிகுட்டி நாலெடுத்து
கொழந்தயாக்கி கொஞ்சிகிட்டோம்
பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வாருமுன்னு
வாளெடுத்து சண்டையிட
வாசலில காத்திருந்தேன்
என் மஞ்சணத்தி என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி ஒடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சோ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணிடுச்சே
என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு ரவுட்
ஏய் ஏமா அழுவ கூடாது அழுவ கூடாது
அடியா மேளத்த
Song | Manjanathi Puranam |
Movie | Karnan |
Lyricist | Yugabharathi |
Music Director | Santhosh Narayanan |
Singer | Deva, Reetha Anthony |
Actor | Dhanush, Rajisha Vijayan |
Manjanathi Puranam Lyrics in Tamil : En Alu manjanathi
En Alu Manjanathi
Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi
Kalangadicha Paadhakathi
En Alu Manjanathi
Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi
Kalangadicha Paadhakathi
En Kakkathula
En Kakkathula Vecha Thunda
Tholu Mela Pottuvutta
Thoranaiyaa Naanum Nadakka
Vaalibatha Yethivuttaa
En Kakkathula
En Kakkathula Vecha Thunda
Tholu Mela Pottuvutta
Thoranaiyaa Naanum Nadakka
Vaalibatha Yethivuttaa
Antha Sittazhagi Antha Sittazhagi
Antha Sittazhagi Sottazhagi
Kadhaiya Kelu Ravuttu Vandukku
Ravuttu Vandukku Ravuttu Vandukku
En Alu Manjanathi
Eduppaana Sembaruthi
Kannaala Enna Kothi
Kalangadicha Paadhakathi
En Alu Manjanathi
Vallanaattu Malaiyoram
Vaaram Oru Tharam Paathom
Mullukkaattu Moottoram
Moochumutta Theneduthom
Kakkulathu Pakkathula
Kaalasaamy Koyilila
Saathiyadhaan Palikoduthu
Santhanam Kungumam Poosikittom
En Manjanathi
En Manjanathi
Yemanoda Veettu Velakka Yethunaa
Erumaiyaattam Thirinja Payala
Yaanai Mela Yethunaa
Antha Mottazhagi Antha Mottazhagi
Antha Mottazhagi Pottazhagi
Kadhaiya Kelu Ravuttu Vandukku
Ravuttu Vandukku Ravuttu Vandukku
Karuppanthora Manneduthu
Kaaraveedu Kattikittom
Naayikutti Naaleduthu
Kozhandhaiyaakki Konjikittom
Paadhakathi Saathisanam
Veleduthu Vaarumunnu
Vaaleduthu Sandaiyida
Vaasalile Kaathirunthen
En Manjanathi En Manjanathi
En Manjanathi Odambukkulla
Enna Ezhavu Poondhucho
Kaalaraanu Vandha Noyi
Yeman Kannedhire Thinnudiche
En Mottazhagi Pottazhagi
Kadhaiya Kelu Ravuttu Vandukku
Ravuttu Ravut
Yei Yeamaa Azhuva Koodathu
Azhuva Koodathu
Adiyaa Melatha
Thank you for reading Manjanathi Puranam Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
More Karnan Songs Lyrics in Tamil :-
Uttradheenga Yeppov Song Lyrics in Tamil : உட்றாதீங்க எப்போவ் பாடல் வரிகள்
Thattan Thattan Lyrics in Tamil : தட்டான் தட்டான் பாடல்வரிகள்