1988 அண்ணாநகர் முதல் தெரு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சத்யராஜ் சந்திரபோஸ் சித்ரா டூயட் பாடல்கள் வாலி

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

medhuva medhuva song lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Medhuva Medhuva Song Lyrics in Tamil : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடல் வரிகள்

பாடல்மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
திரைப்படம்அண்ணாநகர் முதல் தெரு
பாடலாசிரியர்வாலி
இசையமைப்பாளர்சந்திரபோஸ்
பாடகர்பாலசுப்ரமணியம், சித்ரா
நடிகர்சத்யராஜ், ராதா, அம்பிகா

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

ஆண் : உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

பெண் : இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது

ஆண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

ஆண் : இராத்தூக்கம் ஏதம்மா
கண்ணே உன்னாலே
பெண் : ராசாவே நானுந்தான்
கண்கள் மூடல்லே

ஆண் : அன்பே உன் ஞாபகம்
வாழும் என்னோடு
பெண் : ஒன்றல்ல ஆயிரம்
ஜென்மம் உன்னோடு

ஆண் : ஒரு சொந்தம் ஒரு பந்தம்
இரு ஜீவன் ஒன்றாகும்
பெண் : இளங் கன்னி உனை எண்ணி
உயிர் காதல் பண் பாடும்

ஆண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
பெண் : மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண் : புதுசா புதுசா அதை காதில் கேட்டு
பெண் : புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

Medhuva Medhuva Song Lyrics in Tamil : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடல் வரிகள்

SongMedhuva Medhuva Oru Kaathal Paattu
MovieAnnanagar Mudhal Theru
LyricistVaali
Music DirectorChandrabose
SingerS.P. Balasubrahmanyam, K.S. Chithra
ActorMadhavan

Medhuva Medhuva Oru Kaathal Paattu

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu
Pudhusa pudhusa athai kaathil kettu
Puzhuvaai thudithaal indha minnal keetru

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu

Male : Ullathai un kayyil alli thanthenae
Naan vaangum moochellaam endrum neethaanae
Aathoram konjidum thennanchittuthaan
Anghae vaa pesalaam achcham vittuthaan

Female : Ilanchittu unai vittu
Ini enghum poghaadhu
Iru ullam pudhu vellam
Anai potaal thaangaathu

Male : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu
Pudhusa pudhusa athai kaathil kettu
Puzhuvaai thudithaal indha minnal keetru

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu

Male : Raathookam yedhamma kannae unnaalae
Female : Raasaavae naanunthaan kangal moodallae

Male : Oh anbae un gnyaabagam vaazhum ennodu
Female : Ondralla aayiram jenmam unnodu

Male : Oru sontham oru bandham iru jeevan ondraagum
Female : Ilan kanni unai enni uyir kaadhal pan paadum

Male : Medhuva medhuva oru kaathal paatu
Female : Malarum malarum pudhu thaalam pottu
Male : Pudhusa pudhusa athai kaathil kettu
Female : Puzhuvaai thudithaal indha minnal keetru

Thank you for reading Medhuva Medhuva Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!