megamai vanthu pogiren song lyrics in tamil, megamai vanthu pogiren lyrics tamil, megamai vanthu song lyrics in tamil, megamai vanthu lyrics in tamil
பாடல் | மேகமாய் வந்து போகிறேன் |
திரைப்படம் | துள்ளாத மனமும் துள்ளும் |
பாடலாசிரியர் | முத்து விஜயன் |
இசையமைப்பாளர் | S.A. ராஜ்குமார் |
பாடகர் | ராஜேஷ் கிருஷ்ணன் |
நடிகர் | விஜய், சிம்ரன் |
மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சோ்வது
என் அன்பே…. என் அன்பே
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
உறங்காமலே உளறல் வரும்
இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா
இல்லை அறிவானதா
காதல் சுகமானதா
இல்லை சுமையானதா
என் அன்பே… என் அன்பே
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
நீ வந்ததும் மழை வந்தது
நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்
என் காதல் நிலா
என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்
என் அன்பே… என் அன்பே
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சோ்வது
என் அன்பே ஏ என் அன்பே [3]
Song | Megamai Vanthu Pogiren |
Movie | Thulladha Manamum Thullum |
Lyricist | Muthu Vijayan |
Music Director | S. A. Rajkumar |
Singer | Rajesh Krishnan |
Actor | Vijay, Simran |
Megamai Vanthu Pogiren Song Lyrics in English
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Yaaridam Thoodhu Selvathu
Endru Naan Unnai Servathu
En Anbe… En Anbe
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Urangamale Ularal Varum
Ithuthaano Aarambam
Adada Manam Pariponathe
Athil Thaano Inbam
Kaadhal Azhaganathaa
Illai Arivaanathaa
Kaadhal Sugamaanathaa
Illai Sumaiyaanathaa
En Anbe… En Anbe
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Nee Vanthathum Mazhai Vanthathu
Nenjengum Aanandham
Nee Pesinaal En Solaiyil
Engengum Poovaasam
En Kaadhal Nila
Endru Vaasal Varum
Andha Naal Vanthu Thaan
Ennil Swaasam Varum
En Anbe… En Anbe
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Megamai Vanthu Pogiren
Vennila Unnai Thedinen
Yaaridam Thoodhu Selvathu
Endru Naan Unnai Servathu
En Anbe… En Anbe [3]
Thullatha Manamum Thullum Song Lyrics in tamil
இன்னிசை பாடிவரும் : Innisai Paadi Varum Song Lyrics in Tamil
தொடு தொடுவெனவே பாடல் வரிகள் : Thodu Thodu Enave Song Lyrics in Tamil
இன்னிசை பாடிவரும் (பெண்) : Innisai Paadi Varum Female Song Lyrics in Tamil
இன்னிசை பாடிவரும் (Climax) : Innisai Paadi Varum Climax Song Lyrics in Tamil
இருபது கோடி நிலவுகள் கூடி : Iruvathu Koodi Song Lyrics in Tamil
Thank you for reading Megamai Vanthu Pogiren Song Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page