Meherezylaa Song Lyrics, Onnum Onnum Rendula Lyrics, Maanaadu Song Lyrics, Meherezyla, Meharezyla, Meherazylaa, Mehere zylaa, Meher zyla, U1, Onnum Onnum Rendu Laa Song Lyrics, Maanaadu Songs Lyrics, Maanaadu Onnum Onnum Song Lyrics, Maanaadu Mashallah song lyrics, Maanaadu Mashallah song lyrics, Maanaadu Masha Allah song lyrics
Maanaadu Song Lyrics Video
பாடல் | மெஹெரஷைலா |
திரைப்படம் | மாநாடு |
பாடலாசிரியர் | மதன் கார்க்கி |
இசையமைப்பாளர் | யுவன் ஷங்கர் ராஜா |
பாடகர்கள் | யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி |
நடிகர்கள் | சிம்பு, கல்யாணி |
மெஹெரஷைலா பாடல் வரிகள்
ஆண் :
ஒன்னும் ஒன்னும் ரெண்டு லா
இன்பம் இங்கே பண்டுலா
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா
பொண்ணு நம்ம ஃபிரண்ட் லா
சுருமம் தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்தா டிராகுலா
நிக்கா பண்ணி நிக்கும் இந்த
பையன் லைப்-ஏ ஜோக்குலா
மஸ்தானா போல மாப்பிள்ளை
வந்தாலே ஆளை தூக்க
முன்னால நின்னு கொண்டாட
ஒன்னாக சேர்ந்தோம் லா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
அள்ள அள்ள எல்லையில்லா
கொள்ளையின்பம் காதலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
அள்ள அள்ள எல்லையில்லா
கொள்ளையின்பம் காதலா
ஒத்த பூமி பாருலா
ஒத்த உசுரு தானடா
ஒத்தை மனசில் ஒத்த காதல்
ஒத்துக்கிட்டா போதும் லா
அவளை அவளா பாரு லா
நீயும் நீயா வாழு லா
மாற வேணாம் மாத்த வேணாம்
புரிஞ்சுக்கிட்டா போதும் லா
மோதல் இல்லாம உறவில்லை
சண்டைனு வந்தா போடு
மன்னிப்பு கேட்டா தவறில்லை
உன் வாழ்க்கை உன்னோடு
மெஹெரஷைலா மெஹெரஷைலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
அள்ள அள்ள எல்லையில்லா
கொள்ளையின்பம் காதலா
பெண் :
மேகத்தின் மேலே உன்னோடு
மிதந்து வந்தேன் தோழா
என் பூமி எங்கும் பூக்காடு
உன்னாலே கண்ணாளா
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
அள்ள அள்ள எல்லையில்லா
இன்பம் நீதான் காதலா
அனைவரும் :
மெஹெரஷைலா மெஹெரஷைலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
அள்ள அள்ள எல்லையில்லா
கொள்ளையின்பம் காதலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
மெஹெரஷைலா மெஹெரஷைலா
அள்ள அள்ள எல்லையில்லா
கொள்ளையின்பம் காதலா
Song | Meherezylaa |
Movie | Maanaadu |
Lyricist | Madhan Karky |
Music Director | Yuvan Shankar Raja |
Singers | Yuvan Shankar Raja, Bhavatharini |
Actors | STR, Kalyani Priyadarshan |
Meherezylaa Song Lyrics
Male :
Onnum Onnum Rendula
Inbam Inge Bundle’aa
Konjam Kooda Vetkam Illaa
Ponnu Namma Friend La
Surumam Theettum Vennilaa
Kovam Vanthaa Dracula
Nikkah Panni Nikkum Intha
Paiyan Life’eh Joke’la
Masthana Pola Mappillai
Vanthale Aalai Thokka
Munnaala Ninnu Kondaada
Onnaaga Sernthom Vaa
Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyillaa
Kollaiyinbam Kaadhalaa
Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyillaa
Kollaiyinbam Kaadhalaa
Otha Bhoomi Paaru La
Othai Usuru Thaandaa
Otha Manasil Otha Kaadhal
Othukittaa Podhum La
Avalai Avalaa Paaru La
Neeyum Neeyaa Vaazhu Laa
Maara Venaam Maatha Venaam
Purijukittaa Podhum La
Modhal Illaama Uravillai
Sandainu Vandhaa Podu
Mannippu Kettaa Thavarillai
Un Vaazhkkai Unnodu
Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyillaa
Kollaiyinbam Kaadhalaa
Female :
Megathin Mele Unnodu
Midhanthu Vanthen Thozhaa
En Bhoomi Engum Pookkaadu
Unnale Kannaalaa
Masha Allah Masha Allah
Masha Allah Masha Allah
Alla Alla Ellaiyillaa
Inbam Neethaan Kaadhalaa
ALL :
Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyillaa
Kollaiyinbam Kaadhalaa
Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyillaa
Kollaiyinbam Kaadhalaa
Thank you for reading Meherezylaa Song Lyrics in tamil.
Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Meherezylaa Song Lyrics, Onnum Onnum Rendula Lyrics, Maanaadu Song Lyrics, Meherezyla, Meharezyla, Meherazylaa, Mehere zylaa, Meher zyla, U1, Onnum Onnum Rendu Laa Song Lyrics, Maanaadu Songs Lyrics, Maanaadu Onnum Onnum Song Lyrics, Maanaadu Mashallah song lyrics, Maanaadu Mashallah song lyrics, Maanaadu Masha Allah song lyrics