2021 Arivu Arivu சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன் தனுஷ் துள்ளலிசை புதிய பாடல்கள் ஜகமே தந்திரம்

நான்தான்டா மாஸ்

Naan Dhaan Da Mass Lyrics in Tamil, naan thaan da mass lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Naan Dhaan Da Mass Lyrics in Tamil, Naan thaan da mass lyrics, Naanthaanda Mass, Naathanda Mass, Naa Thaanda Mass, Nathanda Mass, Naadhaan da Maas, Naa dhaan daa mass, jagame thandhiram song lyrics, jagame thandhiram songs lyrics

Naan Dhaan Da Mass Lyrics Video

பாடல்நான்தான்டா மாஸ்
திரைப்படம்ஜகமே தந்திரம்
பாடலாசிரியர்அறிவு
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள்ஓஃப்ரோ, அறிவு, சந்தோஷ் நாராயணன்
நடிகர்கள்தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி

நான்தான்டா மாஸ் பாடல் வரிகள்

நான்தான்டா மாஸ்
வேறாரு பாஸ்
பொல்லாத கிளாஸ்
உக்காரு பேசு

தீராத கேஸ்
கொண்டாந்த ரேஸ்
எல்லாமே தூசு
மண்ணோட க்ளோஸ்

ஐயாம் தி ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோட போட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்டை மாத்திக்கோ

ஓயாத ஹீட்
ஊரெல்லாம் ஃபைட்
ஆவாத பேச்சு
சேதாரம் ஆச்சு

உள்ளாரா ஹேட்
மேலார ஸ்வீட்
பொன்னாடை போட்டு
பின்னால வேட்டு

ஏ ஆளுக்காளு மோதிக்கிட்டு
பாதிக்கூட்டம் மாண்டுபோச்சு
பொல்லாத வேறுபாடு
கூறுபோட்டு காலியாச்சு

டேய் ஜகத்தினை அழித்து
ஜனங்களை தினம் பிழிகிற
முகத்திரை கிழித்து
அறத்தை அணி திரட்டு

அகத்தினுல் வெறுத்து
வெளிப்புறத்தில் அணைக்கிற
மடத்தனம் மறுத்து
சரிக்கு சமம் நிறுத்து

சிதறி கிடக்கும்
எதிரி பகை அதிர
உனது குரலை இனி எழுப்பிடு

பரவிக் கிடக்கும்
பிரிவை மறந்து இனிமேல்
உலகை உறவென உரைத்திடு

ஐயாம் தி ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோட போட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்டை மாத்திக்கோ

ஆப்பு செஞ்சு ஆளுக்கொன்னு
சீவியாச்சே
போட்டுத்தள்ள போன குண்டு
கோலியாச்சே

ராங்கு பண்ண ராசுக்குட்டி
தாவியாச்சே
நான்தான்டா மாஸ்
வேறாரு பாஸ் ஏ

ஏ வெலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா
நீ எறும்பு எறும்பு

ஏ வெலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா
நீ எறும்பு எறும்பு

நான்தான்டா மாஸ்
வேறாரு பாஸ்
பொல்லாத கிளாஸ்
உக்காரு பேசு

தீராத கேஸ்
கொண்டாந்த ரேஸ்
எல்லாமே தூசு
மண்ணோட க்ளோஸ்

ஐயாம் தி ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோட போட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்டை மாத்திக்கோ

ஊ யே ஊ யே ஊ யே ஊ யே

நான்தான்டா மாஸ்
வேறாரு பாஸ்
நான்தான்டா மாஸ்
வேறாரு பாஸ்

ஏய்

SongNaan Thaan da mass lyrics
MovieJagame Thandhiram
LyricistArivu
Music DirectorSanthosh Narayanan
SingersOfro, Arivu, Santhosh Narayanan
ActorsDhanush, Aishwarya Lekshmi

Naan Dhaan Da Mass Lyrics in English

Naan Dhaan Daa Mass
Veraaru Boss
Pollaadha Class
Ukkaru Pesu

Theeraatha Case
Kondaantha Race
Ellame Thoosu
Mannoda Close

I am The Blackie Jackie
Thakkum Eetti Paathukko
Ennoda Potti Pottu
Jeikkum Thought’a Maathikko

Oayaatha Heat
Oorellaam Fifht
Aavadha Pechu
Sedhaaram Aachu

Ullaara Hate
Melaara Sweet
Ponnaadai Pottu
Pinnaala Vettu

Ye Aalukkaalu Modhikittu
Paadhi Koottam Maandu Pochu
Polladha Verupadu
Koorupottu Gaali Aachu

Dei Jagathinai Azhithu
Janangalai Dhinam Pizhigira
Mugathirai Kizhithu
Arathai Ani Thirattu

Agathinul Veruthu
Velipurathil Anaikkira
Madathanam Maruthu
Sarikku Samam Niruthu

Sithari Kidakkum
Ethiri Pagai Athira
Unadhu Kuralai Ini Ezhuppidu

Paravi Kidakkum
Pirivai Maranthu Inimel
Ulagai Uravena Uraithidu

I am The Blackie Jackie
Thakkum Eetti Paathukko
Ennoda Potti Pottu
Jeikkum Thought’a Maathikko

Aappu Senju Aalukkonnu
Seeviyaache
Pootu Thalla Pona Gundu
Goli Aache

Wrongu Panna Raasukutty
Thaaviyaache
Naan Dhaan Daa Mass
Veraaru Boss

Yeh Velagudaa
Thee Varudhudaa
Naan Erangunaa
Nee Erumbu Erumbu

Yeh Velagudaa
Thee Varudhudaa
Naan Erangunaa
Nee Erumbu Erumbu

Naan Dhaan Daa Mass
Veraaru Boss
Pollaadha Class
Ukkaru Pesu

Theeraatha Case
Kondaantha Race
Ellame Thoosu
Mannoda Close

I am The Blackie Jackie
Thakkum Eetti Paathukko
Ennoda Potti Pottu
Jeikkum Thought’a Maathikko

Ooh Yeah Ooh Yeah Ooh Yeah

Naan Dhaan Daa Mass
Veraaru Boss
Pollaadha Class
Ukkaru Pesu

Yeh

Thank you for reading Naan Dhaan Da Mass Lyrics in Tamil from Jagame Thandhiram

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Naanthaanda Mass, Naathanda Mass, Naa Thaanda Mass, Nathanda Mass, Naadhaan da Maas, Naa dhaan daa mass, jagame thandhiram song lyrics, jagame thandhiram songs lyrics

error: Content is protected !!