2022 Pisasu 2 Priyanka கபிலன் கார்த்திக் ராஜா சோகம் தத்துவம் புதிய பாடல்கள் மெல்லிசை

நெஞ்சைக் கேளு

Nenjai Kelu song Lyrics, Pisasu 2 Nenjai Kelu Lyrics in Tamil, Pisasu 2 Nenjai song Lyrics, kabilan songs lyrics, Pisasu 2 Priyanka NK song lyrics, Nenjai Kelu Athu Sollum Lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Nenjai Kelu song Lyrics, Pisasu 2 Nenjai Kelu Lyrics in Tamil, Pisasu 2 Nenjai song Lyrics, kabilan songs lyrics, Pisasu 2 Priyanka NK song lyrics, Nenjai Kelu Athu Sollum Lyrics

Nenjai Kelu song Lyrics in Tamil

பாடல்நெஞ்சைக் கேளு
திரைப்படம்பிசாசு 2
பாடலாசிரியர்கபிலன்
இசையமைப்பாளர்கார்த்திக் ராஜா
பாடகர்ப்ரியங்கா NK
நடிகர்கள்ஆண்ட்ரியா

நெஞ்சைக் கேளு பாடல் வரிகள்

பல்லவி :

நெஞ்சைக் கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணைக் கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்

நெஞ்சைக் கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணைக் கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

சரணம் 1 :

ஒரு காடு ஒரு கூடு
இவளோடு இவள்தான்
தாயோடு சேயோடு
தவழ்ந்தாடும் மனம் தான்

இவள் சோகம் ஒருபோதும்
கருகாத நிலவே
என் வாழ்வில் தாலாட்டு
தழுவுமா நழுவுமா

பல்லவி :

நெஞ்சைக் கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணைக் கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

சரணம் 2 :

இழையோடு பனியோடு
விதியோடு எழுந்தேன்
முள்ளோடு கல்லோடு
தினந்தோறும் நடந்தேன்

விழி தேடும் முகமொன்று
இமையாக வருமோ
என் வாழ்வில் பூங்காற்று
வீசுமா பேசுமா

பல்லவி :

நெஞ்சைக் கேளு அது சொல்லும்
உறவென்ன வழித்துணையா
கண்ணைக் கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்

SongNenjai Kelu
MoviePisasu 2
LyricistKabilan
Music DirectorKarthik Raja
SingerPriyanka NK
ActorAndrea Jeremiah

Pisasu Nenjai Kelu Lyrics in English

Pallavi :

Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa

Sarugaaga Alaigiraen
Viragaaga Yerigiraen

Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa

Saranam 1 :

Oru Kaadu Oru Koodu
Ivalodu Ivalthaan
Thaayodu Seyodu
Thavazhnthaadum Manam Thaan

Ival Sogam Oru Pothum
Karugaatha Nilave
En Vaazhvil Thaalaattu
Thazhuvumaa Nazhuvumaa

Pallavi :

Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa

Saranam 2 :

Ilaiyodu Paniyodu
Vithiyodu Ezhunthaen
Mullodu Kallodu
Thinanthorum Nadanthaen
Vizhi Thedum Mugamondru
Imaiyaaga Varumo
En Vaazhvil Poongaatru
Veesumaa Pesumaa

Pallavi :

Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa

Sarugaaga Alaigiraen
Viragaaga Yerigiraen

Nenjai Kelu Athu Sollum
Uravenna Vazhi Thunaiyaa
Kannai Kelu Athu Sollum
Iravenna Ival Thunaiyaa

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே பாடல் வரிகள்

உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்

என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்

பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்

தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள்

Thank you for reading Nenjai Kelu Athu Sollum Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Pisasu 2 Nenjai song Lyrics, kabilan songs lyrics, Pisasu 2 Priyanka NK song lyrics

error: Content is protected !!