2021 Stephen Zechariah காதல் சைந்தவி தனிப் பாடல்கள்

நெசமாகுறேன்

Nesam Aagiren Album Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Nesam Aagiren Album Song Lyrics in Tamil : நெசமாகுறேன் பாடல் வரிகள் ( nesamaguren song lyrics, nesama guren lyrics, Saindhavi nesamaguren album song lyrics, naan un aruge nesamaguren )

பாடல்நெசமாகுறேன்
ஆல்பம்பரம்பரை
பாடலாசிரியர்சூரியவேலன், ஜெயா ராதாகிருஷ்ணன்
இசையமைப்பாளர்ஸ்டீபன் சகாரியா
பாடகர்கள்சைந்தவி, ஸ்டீபன் சகாரியா
நடிகர்கள்ஸ்டீபன் சகாரியா, விக்னேஸ்வரி

நெசமாகுறேன் பாடல் வரிகள்

ஆண் : நான் ஒன் அருகே
நெசமாகுறேன்
ஒரு பார்வை பாத்தா
ஒன் வசமாகுறேன்

பெண் : தூரம் போதும்
கிறுக்கேத்துற
இந்த பாவை மனசை
ஏன் உசுப்பேத்துற

ஆண் : கனவா கலையா
எதில் வீழ்த்துற
திமிரா அழகா
எனைப் பாக்குற

பெண் : மொழியா விழியா
எதில் பேசுற
விதியா சதியா
ஒன் மடி சேருறேன்

பெண் : நான் ஒன் அருகே
நெசமாகுறேன்
ஒரு பார்வை பாத்தா
ஒன் வசமாகுறேன்

ஆண் : தூரம் போதும்
கிறுக்கேத்துற
இந்த பாவ மனசை
ஏன் உசுப்பேத்துற

குழு : நெசமாகுற நெசமாகுற

ஆண் : ஓ பௌர்ணமி நிலவே
என் ஒளி நீயடி
தினம் உனை தொழுதேன்
என் வரம் நீயடி

ஆண் : விழியே போனாலும்
இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

பெண் : உடல் பொருள் உயிரே
இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை
தாலாட்டாவா

பெண் : நெஞ்சில் சுமப்பேனே
கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

ஆண் : கண்ணே ஒன கூட
தெனம் வாழனும்

பெண் : சாமி வேணாம் ஒன்
நிழல் சாயணும்

இருவரும் : ஏழேழு சென்மம் இனி
ஒன் உசுருல நான் கலக்கணும்

ஆண் : நான் ஒன் அருகே
நெசமாகுறேன்

பெண் : ஒரு பார்வை பாத்தா
ஒன் வசமாகுறேன்

பெண் : தூரம் போதும்
கிறுக்கேத்துற

ஆண் : இந்த பாவ மனசை
ஏன் உசுப்பேத்துற

பெண் : கனவா கலையா
எதில் வீழ்த்துற
திமிரா அழகா
எனைப் பாக்குற

ஆண் : எனைப் பாக்குற

இருவரும் : மொழியா விழியா
இதில் எது பேசுற
விதியா சதியா
ஒன் மடி சேருறேன்

SongNesamaguren
AlbumParambarai
LyricistT. Suriavelan, Jaya Rathakrishnan
Music DirectorStephen Zechariah
SingersSaindhavi, Stephen Zechariah
ActorsStephen Zechariah, Vikneswary

Nesam Aagiren Album Song Lyrics in English

Male : Naan Un Aruge
Nesamaguren
Oru Paarvai Paathaa
Un Vasamaaguren

Female : Dhooram Podhum
Kirukkethura
Intha Paava Manasa
Yen Usuppethura

Male : Kanavaa Kalaiyaa
Ethil Veezhthura
Thimiraa Azhagaa
Enai Paakura

Female : Mozhiyaa Vizhiyaa
Edhil Pesura
Vidhiyaa Sadhiyaa
Un Madi Seruren

Female : Naan Un Aruge
Nesamaguren
Oru Paarvai Paathaa
Un Vasamaaguren

Male : Dhooram Podhum
Kirukkethura
Intha Paava Manasa
Yen Usuppethura

Chorus : Nesamagura Nesamagura

Male : Oh Oh Pournami Nilave
En Oli Neeyadi
Dhinam Unai Thozhuthen
En Varam Neeyadi

Male : Vizhiye Ponaalum
Irulil Kaainthaalum
Endrum Un Paadhai Arivenadi

Female : Udal Porul Uyire
Ini Unai Seravaa
Vidiyum Varaiyil Unai
Thaalaattavaa

Female : Nenjil Sumappene
Karuvaai Kaappene
Unthan Marupaathi Naanaagiren

Male : Kanne Un Kooda
Dhenam Vaazhanum

Female : Saami Venaam
Un Nizhal Saayanum

Male & Female : Ezhezhu Senmam Ini
Un Usurula Naan Kalakkanum

Male : Naan Un Aruge
Nesamaguren

Female : Oru Paarvai Paathaa
Un Vasamaaguren

Female : Dhooram Podhum
Kirukkethura

Male : Intha Paava Manasa
Yen Usuppethura

Female : Kanavaa Kalaiyaa
Ethil Veezhthura
Thimiraa Azhagaa
Enai Paakura

Male : Enai Paakura

Male & Female : Mozhiyaa Vizhiyaa
Edhil Pesura
Vidhiyaa Sadhiyaa Un Madi Seruren

Thank you for reading Nesam Aagiren Album Song Lyrics in Tamil

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

nesamaguren song lyrics, nesama guren lyrics, Saindhavi nesamaguren album song lyrics, naan un aruge nesamaguren

error: Content is protected !!