2021 Dhanush Singer Poetu Dhanush காதல் சந்தோஷ் நாராயணன் தனுஷ் புதிய பாடல்கள் ஜகமே தந்திரம்

நேத்து ஓரக்கண்ணில்

Nethu Jagame Thandhiram Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Nethu Jagame Thandhiram Lyrics in Tamil : நேத்து ஓரக்கண்ணில் பாடல் வரிகள் ( nethu ora kannil song lyrics, nethu jagame thanthiram song lyrics, jagame thandhiram nethu song lyrics, nethu song lyrics)

பாடல்நேத்து ஓரக்கண்ணில்
திரைப்படம்ஜகமே தந்திரம்
பாடலாசிரியர்தனுஷ்
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்தனுஷ்
நடிகர்கள்தனுஷ், ஐஸ்வர்ய லஷ்மி

நேத்து ஓரக்கண்ணில் பாடல் வரிகள்

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த

எக்குத்தப்பா மாட்டிகிட்டேன்
அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்
வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி

பக்கத்துல நீ நடக்க
வெக்கத்துல நான் சிரிக்க
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த

பேபி நீயும் ஸ்வீட்டு
நானும் கொஞ்சம் க்யூட்டு
காதலை நான் சொல்ல
இனி என்ன வழி புள்ள

ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு
அடி நீ பாக்குற, என் கை கோக்குற
கேராகி போதே என் ஹார்ட்டு

நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த

சுத்தி இல்ல யாரும்
முத்தம் தர வேணும்

எப்பவும் நான் தில்லு
இப்ப உட்டுருச்சே அல்லு
இன்னும் கொஞ்சம்
பக்கம் வந்து நில்லு

தினுசா தாக்குற
அதில் நான் வேக்குறேன்
இதுகூட சொகமாத்தான் இருக்கு

ஏ ஆத்தி நீ இப்ப
என் கூட்டுல சேத்தி
ஏ ஆத்தி பாத்துருவோம்
பத்து பேரன் பேத்தி

SongNethu Ora Kannil Song Lyrics
MovieJagame Thandhiram
LyricistDhanush
Music DirectorSanthosh Narayanan
SingerDhanush
ActorsDhanush, Aishwarya Lekshmi

Nethu Jagame Thandhiram Lyrics in English

Nethu Ora Kannil Naan
Onnai Paathen
Yeh Nethu Jaadai Senju
Nee Ennai Paatha

Ekkuthappaa Maattikitten
Akkaporil Sikkikitten
Vanjikodi En Konjum Kili

Pakkathula Nee Nadakka
Vekkathula Naan Sirikka
Kachidhamaa Nenjil Ottikkitta

Nethu Ora Kannil Naan
Onnai Paathen
Yeh Nethu Jaadai Senju
Nee Ennai Paatha

Baby Neeyum Sweet’u
Naanum Konjam Cute’u
Kadhalai Naan Solla
Ini Enna Vazhi Pulla

Jillavukke Naan Tharen Treat’u
Adi Nee Paakkura
En Kai Kokkura
Geraagi Podhe En Heart’u

Nethu Ora Kannil Naan
Onnai Paathen
Yeh Nethu Jaadai Senju
Nee Ennai Paatha

Suthi Illa Yaarum
Mutham Thara Venum

Eppavum Naan Dhillu
Ippa Utturuche Allu
Innum Konjam
Pakkam Vandhu Nillu

Dhinusaa Thaakkura
Adhil Naan Vekkuren
Ithukooda Sogamaathaan Irukku

Yeh Aathee Nee Ippa
En Kootula Saethi
Yeh Aathee Paathuruvom
Pathu Peran Pethi

Jagame Thandhiram Songs Lyrics :

தேய்பிறை பாடல் வரிகள் : Theipirai Song Lyrics

தீங்கு தாக்க தாக்க : Theengu Thaakka Song Lyrics in Tamil

நான்தான்டா மாஸ் : Naan Dhaan Da Mass Lyrics in Tamil

கலரே கலர் வாசம் : Kalarey Kalarvasam Song Lyrics

ஆல ஓல அஞ்சாறு மாலை : Aala Ola Song Lyrics in Tamil

ரகிட ரகிட ரகிட : Rakita Rakita Song Lyrics in Tamil

புஜ்ஜி : Bujji Song Lyrics in Tamil

Thank you for reading Nethu Jagame Thandhiram Lyrics in Tamil

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

nethu ora kannil song lyrics, nethu jagame thanthiram song lyrics, jagame thandhiram nethu song lyrics, nethu song lyrics, jagame thanthiram song lyrics in tamil

error: Content is protected !!