1986 80களின் மெல்லிசைப் பாடல்கள் இளையராஜா எஸ்.பி. பாலசுப்ரமணியம் காதல் மோகன் மௌனராகம் வாலி

நிலாவே வா.. செல்லாதே வா

nilave vaa lyrics, nilave vaa song lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Nilave Vaa Lyrics in Tamil, nilavae vaa lyrics, nilaave vaa lyrics, mouna ragam songs lyrics, mohan songs lyrics, nilave vaa sellathe vaa song lyrics in tamil, Nilaave va lyrics, nilavae va lyrics

Nilave Vaa Song Lyrics : Video

பாடல்நிலாவே வா செல்லாதே வா
திரைப்படம்மௌனராகம்
பாடலாசிரியர்வாலி
இசையமைப்பாளர்இளையராஜா
பாடகர்S.P.பாலசுப்ரமணியம்
நடிகர்மோகன்

நிலாவே வா பாடல் வரிகள்

நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா

காவேரியா கானல் நீரா
பெண்மை என்ன உண்மை?

முள்வேலியா முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீ தான்
இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீ தானே
சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக்காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும்
ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே

ஆகாயம் ஆகாத
மேகம் ஏது கண்ணே

நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்

SongNilave Vaa Sellathe Vaa
MovieMouna Ragam
LyricistVaali
Music DirectorIlaiyaraja
SingerS. P.Balasubraminam
ActorMohan

Nilave Vaa Lyrics in English

Nilaavae vaa
Sellaadhae vaa
Ennaalum un
Ponvaanam naan

Enai needhaan pirindhaalum
Ninaivaalae anaippene

Nilaavae Vaa
Sellaadhae Vaa

Kaveriyaa Kaanal Neeraa
Pennae Enna Unmai
Mulveliyaa Mullaippoovaa
Sollu Konjam Nillu

Ammaadiyo Needhaan
Innum Siru Pillai
Thangaadhamma Nenjam
Neeyum Sonna Sollai

Poondhene Needhaanae
Sollil Vaiththaai Mullai

Nilaavae Vaa
Sellaadhae Vaa

Poonjoalaiyil Vaadai Kaatrum Vaada
Sandham Paada
Koodaadhendru Koorum Poovum Yedhu
Mannin Meedhu

Ore Oru Paarvai
Thandhaal Enna Thene
Ore Oru Vaarthai
Sonnaal Enna Maane

Aghaayam Thaangaadha
Megham Yedhu Kannae

Nilaavae Vaa
Sellaadhae Vaa
Ennaalum Un
Ponvaanam Naan

Enai Needhaan Pirindhaalum
Ninaivaalae Anaippen

Nilaavae Vaa
Sellaadhae Vaa
Ennaalum un
Ponvaanam naan

Mouna Ragam Song Lyrics

ஓஹோ மேகம் வந்ததோ : Oho Megam Vandhadho Lyrics in Tamil

பனி விழும் இரவு : Panivizhum Iravu Lyrics in Tamil

சின்னச் சின்ன வண்ணக் குயில் : Chinna Chinna Vanna Kuyil Lyrics

மன்றம் வந்த தென்றலுக்கு : Mandram Vantha Thendralukku Lyrics

Thank you for reading Nilave Vaa Sellathe Vaa Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

nilavae vaa lyrics, nilaave vaa lyrics, mouna ragam songs lyrics, mohan songs lyrics, Nilaave va, nilavae va

error: Content is protected !!