1998 Thaayin Manikodi அர்ஜுன் கவிப்பேரரசு வைரமுத்து காதல் டூயட் பாடல்கள் வித்யாசாகர்

நூறாண்டுக்கு ஒருமுறை

Nooranduku Oru Murai Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Nooranduku Oru Murai Song Lyrics in Tamil : நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா ( nooranduku oru murai lyrics in tamil, noorandukku oru murai lyrics in english, nooru aandu oru murai lyrics in tamil, noorandukku oru murai pookindra poovallava song lyrics, nooraandukku oru murai song lyrics, nooraandukku oru murai pookindra poovallava song lyrics, Thaayin Manikodi, Arjun)

பாடல்நூறாண்டுக்கு ஒருமுறை
திரைப்படம்தாயின் மணிக்கொடி
பாடலாசிரியர்வைரமுத்து
இசையமைப்பாளர்வித்யாசாகர்
பாடகர்கோபால் சர்மா, தேவி
நடிகர்அர்ஜுன்

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நான் அல்லவா

ஆண் : இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்லவா

பெண் : கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்

ஆண் : கண் மூடினால் கண் மூடினால்
அந்நேரமும் உன்னை கண்டேன்

பெண் : ஒரு விரல் என்னைத் தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

ஆண் : மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா

பெண் : உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்லவா

ஆண் : இதே சுகம் இதே சுகம்
எந்நாளுமே கண்டால் என்ன

பெண் : இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன

ஆண் : முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு

பெண் : இப்படியே என்னை கட்டிக் கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு

ஆண் : அச்சப் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்லவா

ஆண் : இதழோடு இதழ் சேர்த்து

பெண் : உயிரோடு உயிர் கோர்த்து

ஆண் & பெண் : வாழவா ஆ ஆ

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா

பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்லவா

SongNooranduku Oru Murai
MovieThaayin Manikodi
LyricistVairamuthu
Music DirectorVidyasagar
SingerGopal Sharma, Devie Neithiyar
ActorArjun

Nooranduku Oru Murai Song Lyrics in English

Male : Nooranduku Oru Murai
Pookindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan
Naan Allavaa

Male : Ithazhodu Ithazh Serthu
Uyirodu Uyir Korthu Vaazhavaa

Female : Nooranduku Oru Murai
Pookindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan
Nee Allavaa

Female : Kannaalane Kannaalane
Un Kannile Ennai Kanden

Male : Kan Moodinaal Kan Moodinaal
Anthneramum Unnai Kanden

Female : Oru Viral Ennai Thodugaiyil
Uyir Niraigiren Azhagaa

Male : Maruviral Vandhu Thodugaoyil
Vittu Valguthal Azhagaa

Female : Uyir Kondu Vaazhum Naal Varai
Intha Uravugal Vendum Mannavaa

Male : Nooranduku Oru Murai
Pookindra Poovallavaa

Female : Intha Poovukku Sevagam Seibavan
Nee Allavaa

Male : Ithe Sugam Ithe Sugam
Ennalume Kandaal Enna

Female : Innerame Innerame
En Jeevanum Ponaal Enna

Male : Muthathile Palavagai Undu
Indru Sollattumaa Kanakku

Female : Ippadiye Ennai Kattikollu
Mella Vidiyattum Kizhakku

Male : Achapada Vendaam Penamiye
Enthan Aanmaiyil Undu Menmaiye

Female : Nooranduku Oru Murai
Pookindra Poovallavaa
Intha Poovukku Sevagam Seibavan
Nee Allavaa

Male : Ithazhodu Ithazh Serthu

Female : Uyirodu Uyir Korthu

Both : Vazhavaa Aah Aah

Male : Nooranduku Oru Murai
Pookindra Poovallavaa

Female : Intha Poovukku Sevagam Seibavan
Nee Allavaa

Thank you for reading Nooranduku Oru Murai Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

nooranduku oru murai lyrics in tamil, noorandukku oru murai lyrics in english, nooru aandu oru murai lyrics in tamil, noorandukku oru murai pookindra poovallava song lyrics, nooraandukku oru murai song lyrics, nooraandukku oru murai pookindra poovallava song lyrics, Thaayin Manikodi, Arjun

error: Content is protected !!