2021 Anthakudi Ilayaraja Bharath Sankar Mandela Yogi Babu தத்துவம் புதிய பாடல்கள் யுகபாரதி

ஒரு நீதி ஒம்பது சாதி

Oru Needhi Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Oru Needhi Song Lyrics in Tamil From Mandela : ஒரு நீதி ஒம்பது சாதி

பாடல்ஒரு நீதி ஒம்பது சாதி
திரைப்படம்மண்டேலா
பாடலாசிரியர்யுகபாரதி
இசையமைப்பாளர்பரத் சங்கர்
பாடகர்ஆந்தகுடி இளையராஜா
நடிகர்யோகி பாபு, ஷீலா

ஒரு நீதி ஒம்பது சாதி பாடல் வரிகள்

ஒரு நீதி ஒம்பது சாதி
இதுதானே எங்கூரு
கதை கேக்க உக்காரு
சொர்க்கம் எங்க ஊரு
சொனங்காம ஓடும் கண்ணீரு

அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
ரோஸ் கார்டன் எங்கூரு
சான்ஸ்’ஏ இல்ல நீ பாரு

வேலை இல்லை கூலியும் இல்லை
வெறும் வாய மெல்வாரு
கதை கதையா சொல்வாரு
வெறும் வாய மெல்வாரு
கதை கதையா சொல்வாரு

சாதி என்ன சாதி
கேக்காத நல்ல ஆள் யாரு
நீதி என்ன நீதி
இங்க கேள்விகேட்டா பேஜாரு
டாப்பு டக்கரு எங்கூரு
டிரம்ப்’பு சாரே சொன்னாரு

டாஸ்மாக்கு கடையக் காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
நாட்டோட அருமை பேசி
தெருவோரம் படுப்போங்க

பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒன்னுன்னு
கலப்பாக காதலும் செஞ்சா
போகமாட்டோம் கம்முன்னு

கலர் கலரா பெருமை பேசி
திமிராவே நடப்போம் நடப்போம்
இலவசமா எது வந்தாலும்
கெடையா போய் கெடப்போம் கெடப்போம்

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போமே

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போமே

வெலைவாசி ஏறுற போதும் ம்ம்ம்
வெலைவாசி ஏறுற போதும்
செலயாட்டம் இருப்போங்க
பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க

வெலைவாசி ஏறுற போதும்
செலயாட்டம் இருப்போங்க
பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க

அடிமாடா உழைச்சும்
கடனாளியாவே வாழ்வோங்க
அதிகாரம் கெடச்சும்
கைக்கூலியாவே போவோங்க

படிச்சாலும் மங்குனியாவே ஏ ஹேய்

படிச்சாலும் மங்குனியாவே
ஃபேஸ்புக்ல கெடப்போமே
கிரிக்கெட்டு ஸ்கோர்ல போயி
தேசப்பற்றை வளப்போங்க

யாரோடும் பகையே இல்லை
கதையே நான் விடவா விடவா
போராட சனமே வந்தா
குறிப்பார்த்து சுடவா சுடவா

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போம்

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போமே

ஒரு நீதி ஒரு நீதி
ஒரு நீதி ஒம்பது சாதி
இதுதானே எங்கூரு
கதை கேக்க உக்காரு

இதுதானே எங்கூரு
கதை கேக்க உக்காரு
சொர்க்கம் எங்க ஊரு
சொனங்காம ஓடும் கண்ணீரு

அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
ரோஸ் கார்டன் எங்கூரு
சான்ஸ்’ஏ இல்ல நீ பாரு

டாஸ்மாக்கு கடையக் காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒன்னுன்னு

யாரோடும் பகையே இல்லை
கதையே நான் விடவா விடவா
போராட சனமே வந்தா
குறிப்பார்த்து சுடவா சுடவா

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போம்

சோறு சொகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்
தியேட்டருல விசிலா பறப்போமே மே ஹே

ஹே ஹே ஹே

Ela Mandela Song Lyrics in Tamil : ஏலா மண்டேலா பாடல் வரிகள்
SongOru Needhi Onbathu Saathi
MovieMandela
LyricistYugabharathi
Music DirectorBharath Sankar
SingerAnthakudi Ilayaraja
ActorYogi Babu, Sheela Rajkumar

Oru Needhi Song Lyrics in Tamil

Oru neethi ombathu saathi
Ithuthane engooru
Kadhai kekka ukkaru
Sorkkam enga ooru
Sonangaama odum kanneeru

Annan thambi paaru
Aanalum sandai seivaaru
Rose’u garden engooru
Chance’e illa nee paaru

Velai illai kooliyum illai
Verum vaaya melvaaru
Kadhai kadhaiyaa solvaaru
Verum vaaya melvaaru
Kadhai kadhaiyaa solvaaru

Saathi enna saathi
Kekkaatha nalla aal yaaru
Needhi enna Needhi
Inga kelvi ketta bejar’u
Top’u tucker’u engooru
Trump’u sir’e sonnaaru

Tasmac’u kadaiyai kaakka
Pozhuthellaam kudipponga
Naattoda arumai pesi
Theruvoram padupponga

Palanooru bedhamirunthum
Pesuvome onnunnu
Kalappaaga kaadhalum senjaa
Pogamaattom gammunnu

Color color’aa perumai pesi
thimiraave nadappom nadappom
Ilavasamaa ethu vanthaalum
Kediayaa poi kedappom kedappom

Soru sogam yethum venaame
TV’yila kavalai marappom
Superstar’u padam vanthaale poi
Theatre’la whistle’a parappome [2]

Velavaasi yerura podhum hmmm mmm

Velavaasi yerura podhum
Selayaattam irupponga
Panangaasu sernthathu pola
Pavusaave nadipponga [2]

Adimaadaa Uzhaichum
Kadanaaliyaave vaazhvonga
Adhigaram kedachum
Kaikooliyaave povongo

Padichaalum manguniyaave yeh hei

Padichaalum manguniyaave
Facebook’la kedappome
Cricket’u score’la poyi
Desapatrai valapponga

Yaarodum pagaiye illai
Kadhaiye naan vudavaa vudavaa
Poraada saname vanthaa
Kuripaarthu sudavaa sudavaa

Soru sogam yethum venaame
TV’yila kavalai marappom
Superstar’u padam vanthaale poi
Theatre’la whistle’a parappome [2]

Oru neethi Oru neethi
Oru neethi ombathu saathi
Ithuthane engooru
Kadhai kekka ukkaru

Ithuthane engooru
Kadhai kekka ukkaru
Sorkkam enga ooru
Sonangaama odum kanneeru

Annan thambi paaru
Aanalum sandai seivaaru
Rose’u garden engooru
Chance’e illa nee paaru

Tasmac’u kadaiyai kaakka
Pozhuthellaam kudipponga
Palanooru bedhamirunthum
Pesuvome onnunnu

Yaarodum pagaiye illai
Kadhaiye naan vudavaa vudavaa
Poraada saname vanthaa
Kuripaarthu sudavaa sudavaa

Soru sogam yethum venaame
TV’yila kavalai marappom
Superstar’u padam vanthaale poi
Theatre’la whistle’a parappome [2]

Heh heh heh heh


Thank you for reading Oru Needhi Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Mandela Oru Needhi Lyrics, Mandela Yogi Babu movie songs lyrics, Oru Needhi Lyric Video

error: Content is protected !!