2022 Ponniyin Selvan ஏ.ஆர். ரகுமான் கபிலன் கார்த்தி பாலக்காடு ஸ்ரீராம் புதிய பாடல்கள் விக்ரம் ஜெயம் ரவி ஸ்ரேயா கோஷல்

ராட்சச மாமனே

Ratchasa maamaney lyrics, ratchasa maamane lyrics, ratchasa mama lyrics, ratsasa maamaney lyrics, ratsasa maamane lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Karthi Song Lyrics, Jayam Ravi Songs Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics, Ponniyin Selvan Alaikadal, kabilan songs lyrics, Raatchasa, Raatsasa, பொன்னியின் செல்வன் பாடல் வரிகள், ராட்சச மாமனே பாடல் வரிகள்

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Ratchasa maamaney lyrics, ratchasa maamane lyrics, ratchasa mama lyrics, ratsasa maamaney lyrics, ratsasa maamane lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Karthi Song Lyrics, Jayam Ravi Songs Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics, Ponniyin Selvan Alaikadal, kabilan songs lyrics, Raatchasa, Raatsasa, பொன்னியின் செல்வன் பாடல் வரிகள், ராட்சச மாமனே பாடல் வரிகள்

ratsasa maamaney song lyrics, ratchasa maama lyrics, ratchasa maamaney song lyrics, ratchasa maamane song lyrics, ratchasa mamane song lyrics, ratchasa mama song lyrics, ratchasa maaman lyrics, ratchasa maaman song lyrics, ratchasa maman lyrics, ratchasa maman song lyrics, ratsasa maamane song lyrics, ratsasa maamane song lyrics, ratsasa maamaney song lyrics, ratsasa maama lyrics, ratsasa mamane song lyrics, ratsasa maaman lyrics, ratsasa maaman song lyrics, ratsasa maman lyrics, ratsasa maman song lyrics

Ratchasa Maamaney Lyrics in Tamil

பாடல்ராட்சச மாமனே பாடல் வரிகள்
திரைப்படம்பொன்னியின் செல்வன் PS1
பாடலாசிரியர்கபிலன்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர்ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம்
நடிகர்கள்விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி

ராட்சச மாமனே பாடல் வரிகள்

பெண் :

மொத்தத்தில சித்தத்தில
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

மொத்தத்தில சித்தத்தில
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேரா புத்தி தான்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேரா புத்தி தான்

ஓ வீர வீர வீரன் வீர வீரன்
எங்க மாமா வீரன்
ஆலமர வேரைப்போல
ஆழமான தீரன்

ஆட்டம் காண வெக்கப் போறான்
ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன் நோட்டம் கொள்வதா
ஓ மீசை வெச்ச மிருக மிருகனே

மொத்தத்தில சித்தத்தில
தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வெக்க வந்தேன்

ஆண் :

துவம்சம் இதம் துவம்சம் இதம்
இம்சை மொழி அம்சம் என
வம்சம் வழி வந்த அரசன்
வந்த அரசன்
கம்சன் முகன் நான்

உக்கிரனின் உக்கிரனின் புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன் சத்தியனே
முத்துநிகர் முத்துநிகர்
அத்தை மகன் நான் நான்

குழு :

பாலகனே பாலகனே
பாலகனே பாதகனே

ஆண் :

அண்டங்களின் அண்டங்களின்
துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான்

என்னிகரை என்னிகரை
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
தந்திரனாய் மந்திரனாய்
வந்தவனோ யார்

கத்துங்கடல் கத்துங்கடல்
எட்டுத் தொட
சூரியனை சூரியனை
போட்டு இட வடமதுரை
வலம் வருவேன் நான்

பெண் :

ஓ ஓஹோ ஓ ஓ எண்ணமில்லையா
ஓஹ் திண்ணமில்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சம் இல்லையா

தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பல்லை கொய்வதா
நீ காட்டு முள்ளில்
வெட்டி போல
மாட்டிக் கொள்வதா

ஏ அய்யாரே ஏய் அய்யாரே
ஆடு மாமா அய்யாரே ஹோ
ஏ தய்யா தய்யா தய்யாரே ஹோய்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேரா புத்தி தான்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேரா புத்தி தான்

SongRatchasa Maamaney Lyrics
MoviePonniyin Selvan
LyricistKabilan
Music DirectorA.R.Rahman
SingerShreya Ghoshal, Palakkad Sreeram
ActorVIkram, Jayam Ravi, Karthi

Ratchasa Maamane Lyrics in Tamil

Female :

Mothathila Sithathila
Thithida Vandhen
Un Nethikkulla
Buthi Vekka Vanthen

Mothathila Sithathila
Thithida Vandhen
Un Nethikkulla
Buthi Vekka Vanthen

Ratchasa Mamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaraam Buthi
Theraa Buthi Thaan

Ratchasa Mamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaraam Buthi
Theraa Buthi Thaan

Oh Veera Veera Veeran Veera Veeran
Enga Mama Veeran
Aalamara Verai Pola
Aazhamaana Theeran

Aattam Kaana Vekka Poraan
Aattukutti Peran
Naattu Thalaivan Nottam Kolvathaa
Oh Meesai Vecha Miruga Mirugane

Mothathila Sithathila
Thithida Vandhen
Un Nethikkulla
Buthi Vekka Vanthen

Male :

Thuvamsam Idham Thuvamsam Idham
Imsai Mozhi Amsam Ena
Vamsam Vazhi Vandha Arasan
Vandha Arasan
Kamsan Mugan Naan

Ukkiranin Ukkiranin Puthirane
Nithamudan Nithamudan Sathiyane
Muthunigar Muthunigar
Athai Magan Naan

Chorus :

Balagane Balagane
Balagane Balagane

Male :

Andangalin Andangalin
Thundugalai
Kandangalai Kandangalai
Vendreduthu
Konda Oru Konda Oru
Komagan Naan

Ennigarai Ennigarai
Vinnulagil
Mannulagil Mannulagil
Thandhiranaai Mandhiranaai
Vandhavano Yaar

Kathum Kadal Kathum Kadal
Ettu Thoda
Sooriyanai Sooriyanai
Pottu Ida Vada Madurai
Valam Varuven Naan

Female :

Oh Oho Oh Oh Ennamillaiyaa
Ohh Thinnamillaiyaa
Naan Chinna Pillaiyaa
Nee Koochalittu Aatchi Seyya
Koocham Illaiyaa

Thollai Seivathaa
Pillai Vaivathaa
Pallai Koivathaa
Nee Kattu Mullil
Vetti Pola
Maati Kolvathaa

Yeh Ayyaare Yei Ayyaare
Aadu Mama Ayyaare Ho
Yeh Thayya Thayya Thayyaare Hoi

Ratchasa Mamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaraam Buthi
Theraa Buthi Thaan

Ratchasa Mamaney
Raathiriyin Sooriyane
Kovaipazham Pola
Nee Kobam Kollaathe
Un Aaraam Buthi
Theraa Buthi Thaan

Thank you for reading Ratchasa maamaney song lyrics in Tamil

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

பொன்னியின் செல்வன் பாடல் வரிகள்

சோழா சோழா பாடல் வரிகள்

அலைகடல் பாடல் வரிகள்

பொன்னி நதி பாடல் வரிகள்

சொல் பாடல் வரிகள்

தேவராளன் பாடல் வரிகள்

மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள்

மல்லிப்பூ பாடல் வரிகள்

உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்

பிம்பிளிக்கி பிலாப்பி பாடல் வரிகள்

ராட்சச மாமனே பாடல் வரிகள், பொன்னியின் செல்வன் பாடல் வரிகள், Ratchasa maamaney lyrics, ratchasa maamane lyrics, ratchasa mama lyrics, ratsasa maamaney lyrics, ratsasa maamane lyrics, ponniyin selvan song lyrics, PS1 Song Lyrics, Chiyan Vikram Song Lyrics, Karthi Song Lyrics, Jayam Ravi Songs Lyrics, Ar Rahman Song Lyrics, Ilango Krishnan lyrics, ponniyin selvan english lyrics, Ponniyin Selvan Alaikadal, kabilan songs lyrics, Raatchasa, Raatsasa

Ratsasa maamaney song lyrics, ratchasa maama lyrics, ratchasa maamaney song lyrics, ratchasa maamane song lyrics, ratchasa mamane song lyrics, ratchasa mama song lyrics, ratchasa maaman lyrics, ratchasa maaman song lyrics, ratchasa maman lyrics, ratchasa maman song lyrics, ratsasa maamane song lyrics, ratsasa maamane song lyrics, ratsasa maamaney song lyrics, ratsasa maama lyrics, ratsasa mamane song lyrics, ratsasa maaman lyrics, ratsasa maaman song lyrics, ratsasa maman lyrics, ratsasa maman song lyrics

error: Content is protected !!