2022 Dhanush Singer Poetu Dhanush தனுஷ் நானே வருவேன் புதிய பாடல்கள் யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா

ரெண்டு ராஜா

Rendu Raaja Song Lyrics, Rendu Raja Song Lyrics, Raajaa, Raaja, Oru Oorla Rendu Raja Lyrics, Nane Varuven Songs Lyrics, Ore Oru Oorukkulle Song Lyrics, Ore Oru Oorule Song Lyrics, Ore Oru Oorukkulla Song Lyrics, Ore Oru Oorula Song Lyrics, Nane Naane Varuvean Songs Lyrics, dhanush songs lyrics, u1 songs lyrics, yuvan songs lyrics, Selvaragavan Lyrics, u1 hits, Yuvan Hits, ரெண்டு ராஜா பாடல் வரிகள், நானே வருவேன் பாடல் வரிகள், தனுஷ் பாடல் வரிகள், யுவன் பாடல் வரிகள், ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா பாடல் வரிகள்

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Rendu Raaja Song Lyrics, Rendu Raja Song Lyrics, Raaja, Raajaa, Oru Oorla Rendu Raja Lyrics, Nane Varuven Songs Lyrics, Ore Oru Oorukkulle Song Lyrics, Ore Oru Oorule Song Lyrics, Ore Oru Oorukkulla Song Lyrics, Ore Oru Oorula Song Lyrics, Nane Naane Varuvean Songs Lyrics, dhanush songs lyrics, u1 songs lyrics, yuvan songs lyrics, Selvaragavan Lyrics, u1 hits, Yuvan Hits, ரெண்டு ராஜா பாடல் வரிகள், நானே வருவேன் பாடல் வரிகள், தனுஷ் பாடல் வரிகள், யுவன் பாடல் வரிகள், ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா பாடல் வரிகள்

Rendu Raaja Song Lyrics in Tamil

பாடல்ரெண்டு ராஜா பாடல் வரிகள்
திரைப்படம்நானே வருவேன்
பாடலாசிரியர்தனுஷ்
இசையமைப்பாளர்யுவன் சங்கர் ராஜா
பாடகர்தனுஷ், யுவன் சங்கர் ராஜா
நடிகர்கள்தனுஷ், எலி அவ்ரம், இந்துஜா

ரெண்டு ராஜா பாடல் வரிகள்

ஆண் :

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்

இரவே இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்

பாம்புக்குள்ளும் விஷம் உண்டு
பூவுக்குள்ளும் விஷம் உண்டு
பூவை தலையில் சூடிடுவார்
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்

மனிதத்தில் மிருகம் அதிகமடா
மிருகத்தில் மனிதம் அதிகமடா
மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்

இரவே இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்

SongRendu Raaja Song Lyrics
MovieNaane Varuvean
LyricistPoetu Dhanush
Music DirectorYuvan Shankar Raja
SingerDhanush, Yuvan Shankar Raja
ActorDhanush, Eli Avvram, Indhuja

Rendu Raja Song Lyrics

Male :

Ore Oru Oorukkulle
Rendu Raaja Irundhaaraam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaraam

Irave Irulaai Illai Endraal
Nilavin Velicham Theriyathu
Arakkan Oruvan Illai Endraal
Iraivan Magimai Puriyaathu

Ore Oru Oorukkulle
Rendu Raaja Irundhaaraam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaraam

Paambukkullum Visham Undu
Poovukkullum Visham Undu
Poovai Thalaiyil Soodiduvaar
Paambai Paarthathum Adithiduvaar

Manidhathil Mirugam Adhigamadaa
Mirugathil Manidham Adhigamadaa
Mirugathai Uyiraai Paarkkindren
Manidhanin Uyirai Edukkindren

Irave Irulaai Illai Endraal
Nilavin Velicham Theriyathu
Arakkan Oruvan Illai Endraal
Iraivan Magimai Puriyaathu

Ore Oru Oorukkulle
Rendu Raaja Irundhaaraam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaraam

Thank you for reading Veera Soora Song Lyrics in Tamil

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Naane Varuven Songs Lyrics

வீரா சூரா பாடல் வரிகள்

பிஞ்சு பிஞ்சு மழை பாடல் வரிகள்

தேன்மொழி பூங்கொடி பாடல் வரிகள்

மயக்கமா கலக்கமா பாடல் வரிகள்

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்

அலைகடல் பாடல் வரிகள்

ராட்சச மாமனே பாடல்வரிகள்

பொன்னி நதி பாடல் வரிகள்

மல்லிப்பூ பாடல் வரிகள்

உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்

மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள்

Rendu Raaja Song Lyrics, Rendu Raja Song Lyrics, Raaja, Raajaa, Oru Oorla Rendu Raja Lyrics, Nane Varuven Songs Lyrics, Ore Oru Oorukkulle Song Lyrics, Ore Oru Oorule Song Lyrics, Ore Oru Oorukkulla Song Lyrics, Ore Oru Oorula Song Lyrics, Nane Naane Varuvean Songs Lyrics, dhanush songs lyrics, u1 songs lyrics, yuvan songs lyrics, Selvaragavan Lyrics, u1 hits, Yuvan Hits, ரெண்டு ராஜா பாடல் வரிகள், நானே வருவேன் பாடல் வரிகள், தனுஷ் பாடல் வரிகள், யுவன் பாடல் வரிகள், ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா பாடல் வரிகள்

error: Content is protected !!