2021 99 Songs Sreekanth Hariharan ஏ.ஆர். ரகுமான் புதிய பாடல்கள் மதன் கார்க்கி

சோஃபியா

Sofia Lyrics in Tamil, 99 Songs Tamil Lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Sofia Lyrics in Tamil : சோஃபியா பாடல் வரிகள் : 99 Songs Tamil Lyrics

பாடல்சோஃபியா
திரைப்படம்99 சாங்ஸ்
பாடலாசிரியர்மதன் கார்க்கி
இசையமைப்பாளர்A.R. ரஹ்மான்
பாடகர்ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
நடிகர்ஏகன் பட், எடில்சி வர்கஸ்

சோஃபியா : யாவரும் கேளா என் பாடல்

யாவரும் கேளா என் பாடல் ஒன்றை
நீமட்டும் கேட்கிறாய்
தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன்
எல்லாமே நீயாகிறாய்

உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
ஆகினேன் ஒன்றென

சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

உன் மௌனத்திலே சோஃபியா
தாய்மொழி கேட்கிறேன்
உன் கண்களினால் சோஃபியா
உண்மையாய் ஆகிறேன்

அழகால் உயிரைத் தொடுவாள்
சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள்
இனிமை இமையால் மனதுள் வீசுவாள்
இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள்
தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்

விரல்கள் கோர்க்கையில் சோஃபியா
பூமியே கையிலே
இதழ்கள் கோர்க்கையில் சோஃபியா
வானமே நாவிலே

சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

சோஃபியா சோஃபியா சோஃபியா [8]

உடைந்தே கிடந்தேன் சோஃபியா
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் சோஃபியா
ஆகினேன் ஒன்றென

SongSofia
Movie99 Songs
LyricistMadhan Karky
Music DirectorA.R.Rahman
SingerSreekanth Hariharan
ActorEhan Bhat, Edilsy Vargas

Sofia Lyrics in Tamil : 99 Songs Tamil Lyrics

Yaavarum Kelaa En Paadal Ondrai
Nee Mattum Ketkiraai
Thanimaithaan En Thunai Endru Vaaznthen
Ellame Neeyaagiraai

Udainthe Kidanthen Sofia
Aayiram Thundena
Anaithe Inaithaai Sofia
Aaginen Ondrena

Sudaamale Theendiya Thee Pole
Kaadhal Pesugiraai
Irulin Kadaisi Thuligall Kaaya
Erigindraai Vegamaaga

Un Mounathile Sofia
Thaimozhi Ketkiren
Un Kangalinaal Sofia
Unmaiyaai Aggiren

Azhagaal Uyiraith Thoduvaal
Sirippaal Ennaip Pandhaaduvaal
Inimai Imaiyaal Manadhul Veesuvaal
Isaiyin Saaral Amudhaai Maatruvaal
Dhinam Nenjile Malaraai Malarvaal

Viralgal Korkkaiyil Sofia
Boomiye Kaiyile
Ithazhgal Korkkaiyil Sofia
Vaaname Naavile

Sudaamale Theendiya Thee Pole
Kaadhal Pesugiraai
Irulin Kadaisi Thuligall Kaaya
Erigindraai Vegamaaga

Sofia Sofia Sofia [8]

Udainthe Kidanthen Sofia
Aayiram Thundena
Anaithe Inaithaai Sofia
Aaginen Ondrena

Thank you for reading Sofia Lyrics in Tamil ( 99 Songs Tamil Lyrics)

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Clicke here to read more lyrics from 99 Songs Tamil Version

Naalai Naalai Lyrics in Tamil நாளை நாளை பாடல் வரிகள்

Nee Illa Naanum Lyrics in Tamil நீயில்லா நானும் பாடல் வரிகள்

Oor Aayiram Vaanavil Lyrics in Tamil ஓர் ஆயிரம் வானவில் பாடல் வரிகள்

Aagaaya Neelangalil Lyrics in Tamil ஆகாய நீலங்களில் பாடல் வரிகள்

Poyisonna Posikiduven Lyrics in Tamil, பொய் சொன்னா பொசுக்கிடுவேன் பாடல் வரிகள்

error: Content is protected !!