2021 Dhanush Singer Karnan Meenakshi Ilaiyaraaja காதல் சந்தோஷ் நாராயணன் தனுஷ் நாட்டுப்புறம் புதிய பாடல்கள் யுகபாரதி

தட்டான் தட்டான்

Thattan Thattan Lyrics in Tamil, karnan lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Thattan Thattan Lyrics in Tamil : தட்டான் தட்டான் பாடல்வரிகள்

பாடல்தட்டான் தட்டான்
திரைப்படம்கர்ணன்
பாடலாசிரியர்யுகபாரதி
இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்
பாடகர்தனுஷ், மீனாக்க்ஷி இளையராஜா
நடிகர்தனுஷ், ரஜிஷா விஜயன்

தட்டான் தட்டான் பாடல்வரிகள்

ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழித் தூவாட்டம்
ஏய் சொக்கப்பனை மேல நின்னு
அடிச்சா சூரக் காத்தாட்டம்

ஆண் : மொட்டப்பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேக பாத்த பேச்சி
கதை சொன்னாளே நீயே சாட்சி
நான் போற வர பாதையில
நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ

ஆண் : ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழித் தூவாட்டம்… ஹே
ஏய் சொக்கப்பனை மேல நின்னு
அடிச்சா சூரக் காத்தாட்டம்

ஆண் : குதிலுல நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

ஆண் : தெருவுல போனாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : புழுதியா வந்தாலும்
குழு : ஏலேலேலே
ஆண் : தாவணி ராசாவா மாத்த சொல்லும்

ஆண் : செந்தணலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூறல் அடிக்கும்
ஊர் நெழலா நான் இருக்க
என் நெசமே நீதான்டி
முத்தத்த தாயேன் ராசாத்தி
மொத்தமும் தாரேன் கைமாத்தி

ஆண் : ஏய் தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழித் தூவாட்டம்
ஏய் சொக்கப்பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

பெண் : உழவன் வயலுல இறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொன்னா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழக்குடியாம்

பெண் : பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிக் குடியானோம்
ஜெயிச்சிடு கண்ணு
ஜெயிச்சிடு கண்ணு

ஆண் : காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு
நம்ம கதைய பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே

ஆண் : ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம்

ஆண் : தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழித் தூவாட்டம்
அட சொக்கப்பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூரக் காத்தாட்டம் சூரக் காத்தாட்டம்

ஆண் : தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஹே தட்டான் தட்டான்

SongThattaan Thattaan
MovieKarnan
LyricistYugabharathi
Music DirectorSanthosh Narayanan
SingerDhanush, Meenakshi Elayaraja
ActorDhanush, Rajisha Vijayan

Thattan Thattan Lyrics in Tamil

Male : Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovaattam
Yei Sokkapanai Mela Ninnu
Adichaa Soorak Kaathaattam

Male : Mottapaara Poovaa Vedichane
Uchi Thena Vaari Kudichene
En Kairega Paatha Pechi
Kadhai Sonnaale Neeye Saatchi
Naan Pora Vara Paathaiyile
Nerunji Mulla Othukkum Ompaarva

Male : Hei Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovaattam
Yei Sokkapanai Mela Ninnu
Adichaa Soorak Kaathaattam

Male : Kudhilula Nellaattam
Kumiyuthe Un Vaasam
Aasaiyaa Nee Paakka
Soru Pongum

Male : Theruvula Ponaalum
Chorus : YeLeLele
Male : Puzhuthiyaa Vanthaalum
Chorus : YeLeLele
Male : Thaavani Raasaavaa Maatha Sollum

Male : Senthanalaa Nenjirukka
Un Nenaippe Thooral Adikkum
Oor Nizhalaa Naan Irukka
En Nesame Neethaandi
Muthatha Thaayen Raasaathi
Mothamum Thaaren Kaimaathi

Male : Hei Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovaattam
Yei Sokkapanai Mela Ninnu
Adichaa Soorak Kaathaattam

Female : Uzhavan Vayalula Irangi
Kooraa Naathaiyum Pirichu
Ponnaa Nelathaiye Kaakkum
Perungudiyaam Uzhakudiyaam

Female : Poottan Punjaiya Tholiachaan
Paattan Nanjaiya Tholaichaan
Kallaa Kadavulum Kedakka
Kaadaanaom Koolik Kudiyaanom
Jeyichidu Kannu
Jeyichidu Kannu

Male : Kaakkaa Kuruvi Nidham Koottampottu
Namma Kadhaiyaip Pesa
Megam Kettu Yenguthe
Mazhai Onguthe
Odambeduthu Theekozhuthu
Uyir Eriya Nanainche Kedappom

Male : Thattaan Thattaan
Hei Thattaan Thattaan
Hey Thattaan Thattaan Vandikatti
Paranthen Kozhi Thoovaattam
Yei Sokkapanai Mela Ninnu
Adichaa Soorak Kaathaattam
Soorak Kaathaatam
Soorak Kaathaattam

Male : Thattaan Thattaan
Thattaann Thattaan
Hey Thattaan Thattaan

Thank you for reading Thattan Thattan Lyrics in Tamil (Thattaan Thattaan)

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

More Karnan Songs Lyrics in Tamil :-

Uttradheenga Yeppov Song Lyrics in Tamil : உட்றாதீங்க எப்போவ் பாடல் வரிகள்

Manjanathi Puranam Lyrics in Tamil : மஞ்சணத்தி புராணம் பாடல் வரிகள்

error: Content is protected !!