2021 இளையராஜா இளையராஜா காதல் பா. விஜய் புதிய பாடல்கள் மாமனிதன் யுவன் சங்கர் ராஜா விஜய் சேதுபதி

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா

Thattiputta Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Thattiputta Thattiputta Song Lyrics in Tamil : தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் வரிகள் (thati putta thattiputta song lyrics in tamil, Maamanithan Thattiputta Song Lyrics, Maamanithan movie songs lyrics, thatti putta lyrics in tamil, thatti putta thatti putta song lyrics in tamil, thattipotta, katti putta katti putta)

Thattiputta Thattiputta Song Lyrics : Video

பாடல்தட்டிப்புட்டா தட்டிப்புட்டா
திரைப்படம்மாமனிதன்
பாடலாசிரியர்பா விஜய்
இசையமைப்பாளர்இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா
பாடகர்இளையராஜா
நடிகர்கள்விஜய் சேதுபதி,காயத்ரி

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் வரிகள்

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவை
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுரை

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவை
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுரை

எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசா
மனசில் ஒழிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமாக எதமாக காதல் தான் இதுவா

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவை
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுரை

மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயிலைப்போல்
உன் பேர் சொல்லி கூவுதே

கைவீசும் காத்து நான் தானே
என்னோடு சேர பாரு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு

நான் பாட நீ கேட்டபின்னும்
மாறலியா உன் மனசு இன்னும்
ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவை
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுரை

எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசா
மனசில் ஒழிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமாக எதமாக காதல் தான் இதுவா

Songthatti putta thatti putta song lyrics
MovieMaamanithan
LyricistPa Vijay
Music DirectorIlaiyaraaja & Yuvan Shankar Raja
SingerIlaiyaraaja
ActorVijay Sethupathi & Gayathrie

thatti putta thatti putta song lyrics in tamil

Thattiputta thattiputta idhaya kadhava
Kattiputta kattiputta Irandu usura

Thatti putta thatti putta idhaya kadhava
Kattiputta kattiputta Irandu usura

Ethuvo irukkuthu ennulla
Thaviyaa thavikkuthu manasaa
Manasil olinchadhu meduvaaga
Veliyil varuguthu athuvaa
Sogamaaga ethamaaga kaadhal thaan idhuvaa

Thattiputta thattiputta idhaya kadhava
Kattiputta kattiputta Irandu usura

Merkil saayum megam pol
Manasum mayangi saayuthey
Saambal kuruvi kuyilaipol
Un per solli koovudhe

Kaiveesum kaathu naan thaane
Ennodu sera paaru
Oorgolam poga ennoda
Nee kooda vanthaa joru

Naan paada nee kettapinnum
Maaraliyaa un manasu innum
Yeraatha irangaatha isaiyaa nee sollu

Thattiputta thattiputta idhaya kadhava
Kattiputta kattiputta Irandu usura

Ethuvo irukkuthu ennulla
Thaviyaa thavikkuthu manasaa
Manasil olinchadhu meduvaaga
Veliyil varuguthu athuvaa
Sogamaaga ethamaaga kaadhal thaan idhuvaa

ஏ ராசா பாடல் வரிகள் : Ye rasa song lyrics in tamil from Maamanithan Songs Lyrics

ரங்க ராட்டினம் பாடல் வரிகள் : Ranga Rattinam Song Lyrics in Tamil

ஒரு நாளில் வாழ்க்கை பாடல் வரிகள்

Thank you for reading Thatti Putta Thatti Putta Songs lyrics in Tamil from Maamanithan movie.

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

maamanithan songs lyrics in tamil , Maamanithan movie songs lyrics, thattipotta, katti putta katti putta, thatti putta thatti putta song lyrics in tamil, thatti putta lyrics in tamil,

error: Content is protected !!