2015 அரவிந்த் சுவாமி தத்துவம் தனி ஒருவன் ஜெயம் ரவி ஹிப்ஹாப் ஆதி ஹிப்ஹாப் ஆதி ஹிப்ஹாப் ஆதி

தீமைதான் வெல்லும்

Theemai Dhaan Vellum Lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Theemai Dhaan Vellum Lyrics in Tamil : தீமைதான் வெல்லும் பாடல் வரிகள்

பாடல்தீமைதான் வெல்லும்
திரைப்படம்தனி ஒருவன்
பாடலாசிரியர்ஹிப்ஹாப் தமிழா ஆதி, மோகன் ராஜா
இசையமைப்பாளர்ஹிப்ஹாப் தமிழா ஆதி
பாடகர்அரவிந்த் சுவாமி, ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிகர்அரவிந்த் சுவாமி, ஜெயம் ரவி, நயன்தாரா

தீமைதான் வெல்லும்

ஆண் : நல்லவனுக்கு நல்லது
செய்றதுல வெறும் ஆசைதான்
இருக்கும் கெட்டவனுக்கு
கெட்டது செய்றதுல பேராசை
இருக்கும் என்னைக்கும்
ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போா்ல ஜெயிக்குறது
பேராசைதான்

ஆண் : தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும் தீமை
தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

ஆண் : { மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் } (2)

ஆண் : வெளிச்சத்துல
இருக்குறவன்தாண்டா
இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டுலயே வாழுறவன்
ஐ எம் நாட் பேட் ஜஸ்ட் ஈவில்

ஆண் : எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்

ஆண் : பணமா இருந்தால் என்ன
பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடு இருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்

ஆண் : { மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் } (2)

ஆண் : உண்மை ஜெயிக்கிறதுக்கு
தாண்டா ஆதாரம் தேவை
பொய் ஜெயிக்கிறதுக்கு
குழப்பமே போதும்

ஆண் : சூதாய் இருந்தால் என்ன
அது தீதா இருந்தால் என்ன
யாதை இருந்தாலும் எனக்கு
தோதாய் அமைந்திடுமே

ஆண் : பூலோகம் அதை வென்று
அதல பாதாளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன்
ஆட்சி புாிந்திடுவேன்

ஆண் : தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும் தீமை
தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

Theemai Dhaan Vellum Lyrics in Tamil : தீமைதான் வெல்லும் பாடல் வரிகள்

SongTheemai Dhaan Vellum
MovieThani Oruvan
LyricistMohan Raja, Hiphop Tamizha
Music DirectorHiphop Tamizha Adhi
SingerArvind Swamy, Hiphop Tamizha Adhi
ActorJayam Ravi, Arvind Swamy, Nayanthara

Theemai Dhaan Vellum

Male Dialogue: Nallavanuku nallathu seirathula
Verum aasai than irukum
Kettavanuku kettadhu seirathula
Peraasai irukum
Yennaikum aasaikum peraasaikum
Nadakkura por la
Jeikuradhu peraasaithaan

Male : Theemai thaan vellum
Yenna ninaithalum
Theemai dhaan vellum
Yevan thaduthaalum

Male : {Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male Dialogue : Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan
Naan irutulaye vazhuravan
I’m not bad
Just evil

Male : Yevana irundhaal enna
Yemanai irundhaal enna
Sivana irundhalum
Unakku samamai amaiven nan

Panama irundhaal enna
Pinamai irundhaal enna
Naan uyirodu irundhiduvae yevaniyum
Unavaai unben naan

Male : {Manidha uruvathil alaindhidum mirugam naan
Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male Dialogue : Unmai jeikradhuku thaanda aadharam theva
Poi jaikrathuku kozhapamae pothum

Male : Soodhai irundhaal enna
Adhu theedha irundhaal enna
Yaadhai irundhalum enaku
Thodhaai amaindhidumae

Boologam adhai vendru
Adhala padhalam varai sendru
Kolagalamaga endhan aatchi purinthiduven

Male : Theemai thaan vellum
Yenna ninaithalum
Theemai dhaan vellum
Yevan thaduthaalum

Male Dialogue : The name is siddharth abhimanyu
Good luck

Thank you for reading Theemai Dhaan Vellum Lyrics in Tamil.

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!