Theengu Thaakka Song Lyrics in Tamil, Theengu Thakku Thakka lyrics, Theengu Thaakku Thaakka lyrics, jagame thandhiram songs lyrics, jagame thandhiram song lyrics, Theengu Thaakku Song Lyrics, Theem Thaakku Thaakka
Theengu Thaakka Song Lyrics Video
பாடல் | தீங்கு தாக்க தாக்க |
திரைப்படம் | ஜகமே தந்திரம் |
பாடலாசிரியர் | அறிவு |
இசையமைப்பாளர் | சந்தோஷ் நாராயணன் |
பாடகர்கள் | அறிவு, GKB |
நடிகர்கள் | தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி |
தீங்கு தாக்க தாக்க பாடல் வரிகள்
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை
தந்திரி கோட்டைக்குள்ள
ராஜ தந்திரி
ரோந்து பாக்க வந்த மந்திரி
உண்டு சங்கதி
கழுகு பாத்த சுண்டெலி
காத்திருக்கு சங்குடி
கட்டம் கட்டியாச்சு
ஒன்ன வேரறுக்கும் நேரம்
இப்போ வந்துருச்சு
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை
தப்பு பண்ற அவ்ளவுதான்
பெருசு சிறுசுனு
அளவெல்லாம் கிடையாது
ஒற்றனுக்கு மற்ற யாரும்
தேவையில்லை டா
சும்மா விட்டுபுட்டு போறதிப்போ
அர்த்தமில்லை டா
ஆத்திரத்தை காட்டத்தானே
காத்திருக்கிறோம்
ஒன்ன போட்டதுக்கு பின்னதானே
ரெஸ்ட் எடுக்கிறோம்
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை
செக்கு வெச்சிட்டேன்
பங்கு பத்த வெச்சிட்டேன்
ஒன்ன ஸ்கெட்ச் போட்டு
உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்
கண்ணு வெச்சிட்டேன்
கைல கன்னு வெச்சிட்டேன்
ஒன்ன மண்ணுதோண்டி
கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்
வருது காட்டாறு
பொட்டியை தூக்கினு ஓடு
உறுதி காட்டாது
ஒன் உசிரெடுக்கும் போது
கதற கதறத்தான் எதிரி
கோட்டை ஆடுண்டா
செதறி செதறித்தான்
நரிகள் ஓட்டம் ஓடும்டா
கழுகு கழுகுதான் பறந்து
நோட்டம் காணும் டா
சமயம் பாத்து சாய்க்கும்
சிறுத்தை பல்லு டா
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை
தீங்கு தாக்க தாக்க
தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க
ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட காட்ட
வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க பாக்க
வேட்டையாடும் வேங்கை
Song | Theengu Thaakka |
Movie | Jagame Thandhiram |
Lyricist | Arivu |
Music Director | Santhosh Narayanan |
Singers | Arivu, GKB |
Actors | Dhanush, Aishwarya Lekshmi |
Theengu Thaakka Song Lyrics in English
Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aanthai Paakka Paakka
Aattam Kaattum Vengai
Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevu Paakka Paakka
Vettaiyaadum Vengai
Thandhiri Kottaikulla
Raaja Thandhiri
Rondhu Paakka Vandha Mandhiri
Undu Sangadhi
Kazhugu Paatha Sundeli
Kaathirukku Sangudi
Kattam Kattiyaachu
Onna Verarukkum Neram
Ippo Vandhuruchu
Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aanthai Paakka Paakka
Aattam Kaattum Vengai
Thappu Pandra Avalavuthaan
Perusu Sirusunu
Alavellam Kidaiyaathu
Ottranukku Matra Yaarum
Thevaiyillai Daa
Summa Vittuputtu Porathippo
Arthamillai Daa
Aathirathai Kaatathaane
Kaathirukkirom
Onna Pottathukku Pinnathaane
Rest Edukkirom
Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aanthai Paakka Paakka
Aattam Kaattum Vengai
Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevu Paakka Paakka
Vettaiyaadum Vengai
Check’u Vechitten
Pangu Patha Vechitten
Onna Sketch Pottu
Ulla Vanthu Sikka Vechitten
Kannu Vechitten
Kaila Kannu Vechitten
Onna Mannu Thondi
Kollipoda Solli Vechitten
Varuthu Kaattaaru
Pottiyai Thookinu Odu
Uruthi Kaattaathu
On Usiredukkum Podhu
Kathara Katharathaan Edhiri
Kottai Aadumda
Sethari Setharithaan
Narigal Ottam Odum Daa
Kazhugu Kazhugu Thaan
Nottam Kaanum Daa
Samayam Paathu Saaikkum
Siruthai Pallu Daa
Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aanthai Paakka Paakka
Aattam Kaattum Vengai
Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevu Paakka Paakka
Vettaiyaadum Vengai
Theengu Thaakka Thaakka
Thoondi Pottu Thookka
Aanthai Paakka Paakka
Aattam Kaattum Vengai
Veembu Kaatta Kaatta
Veli Thaandi Nokka
Vevu Paakka Paakka
Vettaiyaadum Vengai
Thank you for reading Theengu Thaakka Song Lyrics in Tamil from Jagame Thandhiram
Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Theengu Thakku Thakka lyrics, jagame thandhiram songs lyrics, jagame thandhiram song lyrics, Theengu Thaakku Song Lyrics, Theem Thaakku Thaakka