2022 Poetu Dhanush Thiruchitrambalam அனிருத் காதல் சந்தோஷ் நாராயணன் சோகம் தனுஷ் புதிய பாடல்கள்

தேன்மொழி பூங்கொடி

Thenmozhi song lyrics thiruchitrambalam, Thenmoli song lyrics thiruchitrambalam, Thiruchitrambalam song lyrics, Thenmozhi Poongodi song lyrics

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Thenmozhi song lyrics thiruchitrambalam, Thenmoli song lyrics , Thiruchitrambalam song lyrics, Thenmozhi Poongodi song lyrics, Thenmozhi lyrics in tamil, Thenmozhi lyrics in English, Thenmozhi Poongodi lyrics, Dhanush Song Lyrics in Tamil, Anirudh Songs Lyrics in English, Santhosh Narayanan Song Lyrics in Tamil, Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar, nejama nan senja pavam lyrics

Thenmozhi Song Lyrics Thiruchitrambalam

பாடல்மேகம் கறுக்காதா பெண்ணே
திரைப்படம்திருச்சிற்றம்பலம்
பாடலாசிரியர்தனுஷ்
இசையமைப்பாளர்அனிருத்
பாடகர்சந்தோஷ் நாராயணன்
நடிகர்கள்தனுஷ்

தேன்மொழி பாடல் வரிகள்

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

நெஜமா நா செஞ்ச பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

SongMegam Karukatha Penne
MovieThiruchitrambalam
LyricistDhanush
Music DirectorAnirudh Ravichander
SingerSanthosh Narayanan
ActorDhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar

Thenmozhi Song Lyrics Thiruchitrambalam in English

Thenmozhi Poongodi
Vaadipoche En Sedi
Vaanmathi Paingili
Aasai Theera Vaattu Nee

Unna Nenachonnum Urugala Podi
Sogathil Onnum Valakkala Thaadi
Gethu Kaattittu Azhuvurane
Azhuthu Mudichittu Sirikkurane

Thenmozhi Poongodi
Vaadipoche En Sedi
Vaanmathi Paingili
Aasai Theera Vaattu Nee

Nejamaa Naan Senja Paavam
Muzhusaa Unmela Vedhacha Paasam
Nezhalum Pinnaala Kaanom
Adhukkum Ammaadi Pudhusaa Kovam

Paale Inga Therala
Paayasam Kekkuthaa
Kaathe Inga Veesala
Kaathaadi Kekkuthaa
Unmela Kutham Illa
Nee Onnum Naanum Illa

Thenmozhi Poongodi
Vaadipoche En Sedi
Vaanmathi Paingili
Aasai Theera Vaattu Nee

Unna Nenachonnum Urugala Podi
Sogathil Onnum Valakkala Thaadi
Gethu Kaattittu Azhuvurane
Azhuthu Mudichittu Sirikkurane

Thenmozhi Poongodi
Vaadipoche En Sedi
Vaanmathi Paingili
Aasai Theera Vaattu Nee

Thank you for reading Thenmozhi song lyrics thiruchitrambalam in Tamil.

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

மேகம் கறுக்காதா பெண்ணே பாடல் வரிகள்

மயக்கமா கலக்கமா பாடல் வரிகள்

கண்ணீர் சிந்த பாடல் வரிகள்

தாய் கிழவி பாடல் வரிகள்

வீரா சூரா பாடல் வரிகள்

ரெண்டு ராஜா பாடல் வரிகள்

பிஞ்சு பிஞ்சு மழை பாடல் வரிகள்

தேவராளன் ஆட்டம் பாடல் வரிகள்

கனவே கனவே பாடல் வரிகள்

Thenmozhi Poongodi song lyrics, Thenmozhi lyrics in tamil, Thenmozhi lyrics in english, Thenmozhi Poongodi lyrics, Dhanush Song Lyrics in Tamil, Anirudh Songs Lyrics in English, Santhosh Narayanan Song Lyrics in Tamil, Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar, nejama nan senja pavam lyrics

error: Content is protected !!