1996 Panchalankurichi அனுராதா ஸ்ரீராம் கவிப்பேரரசு வைரமுத்து டூயட் பாடல்கள் தேவா பிரபு ஹரிஹரன்

உன் உதட்டோர சிவப்பை

Un Uthattora Sivappe Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Un Uthattora Sivappe Lyrics in Tamil : உன் உதட்டோர சிவப்பை பாடல் வரிகள் ( un uthattora song lyrics, un uthattora sivappe song lyrics, panchalankurichi songs lyrics in tamil, panchalankurichi un uthattora lyrics )

பாடல்உன் உதட்டோர சிவப்பை
திரைப்படம்பாஞ்சாலங்குறிச்சி
பாடலாசிரியர்வைரமுத்து
இசையமைப்பாளர்தேவா
பாடகர்கள்ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
நடிகர்கள்பிரபு, மதுபாலா

உன் உதட்டோர சிவப்பை பாடல் வரிகள்

ஆண் : உன் உதட்டோர சிவப்பை
அந்த மருதாணி கடனா கேட்கும்
கடனா கேட்கும்

ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்
உளவு பார்க்கும்

ஆண் : என் செவ்வாழைத் தண்டே
என் செவ்வாழைத் தண்டே
சிறு காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் எச பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு

பெண் : ஏன் மம்முதா அம்புக்கு ஏன்
இன்னும் தாமசம் ஆ

ஆண் : அடியே அம்மணி
வில்லு இல்ல இப்போ கை வசம் ஆ

பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா
மனசிருந்தா மார்க்கம் இருக்குது

ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

பெண் : முருகமலை காட்டுக்குள்ள
விறகெடுக்கும் வேளையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

ஆண் : பட்ட விறக தூக்கி விட்டா
கட்ட விரலு பட்டு புட்டா
விறகில்லாம தீ புடிக்கும்
வெட்கம் கெட்டு போகாதா

பெண் : நீ தொடுவதை தொட்டுக்க
சொந்தத்துல வரைமுறை இருக்கா

ஆண் : நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம் இருக்கா

பெண் : உன் நெனப்பு தான்
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆ

ஆண் : அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது

ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா
சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டு கன்னி உன்ன கண்டா
புலி கூட தொட நடுங்கும்

பெண் : ஒம்ம நெனச்சு பூசையில
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையில
நான் குளிச்சா பூ மணக்கும்

ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே
என்னை ஏன் தூக்கி சுமக்குற

பெண் : என் மனசுக்குள் புகுந்து
ஏன் மச்சான் இறங்க மறுக்குற

ஆண் : அடி என் நெஞ்சிலே
ஏண்டியம்மா வத்தி வைக்குற

பெண் : உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆ

SongUn Uthattora Sivappe
MoviePanchalankurichi
LyricistVairamuthu
Music DirectorDeva
SingersHariharanAnuradha Sriram
ActorsPrabhu, Madhubala

Un Uthattora Sivappe Lyrics in English

Male : Un Uthattora Sivappe
Antha Marudhaani Kadanaa Kekkum
Kadanaa Kekkum

Male : Nee sirichale Sila Neram
Andha Nilavu Vandhu Ulavu Paakum
Ulavu Paakum

Male : En Sevvazhai Thande
En Sevvazhai Thande
Sirukaattu Vande
Unna Nenachuthaan Esapaattu
Konjam Nerungi Vaa Itha Kettu

Female : Yen Mammudhaa Ambukku Yen
Innum Thaamasam Aaah

Male : Adiye Ammani
Villu Illa Ippa Kaivasam Aaah

Female : Yen Malluvetti Maama
Manasirundhaa Maargam Irukkuthu

Male : Ennai Posukkunnu Kavukka
Pombalaikku Nokkam Irukkuthu

Female : Murugamalai Kaattukkulle
Virakedukkum Velaiyile
Thoorathula Ninnavare
Thookivittaal Aagaathaa

Male : Patta Viraga Thookki Vittaa
Kattaviralu Pattu Puttaa
Viragillaama Thee Pudikkum
Vetkam Kettu Pogaathaa

Female : Nee Thoduvathai Thottukka
Sonthathula Varaimurai Irukkaa

Male : Nee Pombalai Thaane
Unakku Adhu Gnabagam Irukkaa

Female : Un Nenapputhaan
Nenjukkulla Pachai Kuthuthu Aaah

Male : Ada Un Kirukkula
Enakku Intha Boomi Suthuthu

Male : Singam Puli Karadi Kandaa
Serthadikka Kai Thudikkum
Pottukanni Unnai Kandaa
Puli Kooda Thodai Nadungum

Female : Ummai Neneachu Poosaiyile
Veppennaiyum Nei Manakkum
Nee Kulicha Odaiyile
Naan Kulichaa Poo Manakkum

Male : Yei Vekkam Ketta Penne
Ennai Yen Thooki Somakkura

Female : En Manasukkul Pugunthu
Yen Machan Yeranga Marukkura

Male : Adi En Nenjile
Yendiyammaa Vathi Vaikkura

Female : Un Aasaiya
Ethukku Innum Pothi Vaikkura Aaah

Thank you for reading Un Uthattora Sivappe Lyrics in Tamil

Please keep visiting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

un uthattora song lyrics, un uthattora sivappe song lyrics, panchalankurichi songs lyrics in tamil, panchalankurichi un uthattora lyrics

error: Content is protected !!