Unna Nenachadhum Lyrics, Unna Nenachathum Lyrics, Unna Nenachathum Song Lyrics, Unna Nenachadhum Song Lyrics, vendhu thaninthathu kaadu song lyrics, Onna Nenachadhum Lyrics, Onna Nenachathum Lyrics, Onna Nenachathum Song Lyrics, Onna Nenachadhum Song Lyrics, vendhu thaninthathu kaadu song lyrics, venthu thaninthathu kaadu song lyrics, vendhu thaninthathu kaadu lyrics in tamil, vendhu thaninthathu kaadu song lyrics in english, vtk movie song lyrics, kaalathukkum nee venum song lyrics, silambarasan songs lyrics, ar rahman songs lyrics in tamil, thamarai songs lyrics in tamil, உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்
Unna Nenachadhum Lyrics in Tamil
பாடல் | உன்ன நெனச்சதும் |
திரைப்படம் | வெந்து தணிந்தது காடு |
பாடலாசிரியர் | தாமரை |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடகர் | ஸ்ரேயா கோஷல், சார்தக் கல்யாணி |
நடிகர்கள் | சிலம்பரசன், சித்தி இத்னானி |
உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்
ஆண் :
உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கிதான்
முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும்
முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும்
இதயம் திறந்ததே
பெண் :
இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே
ஆண் :
உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கிதான்
முத்தம் கேட்டதே
பெண் :
தூரம் குறைந்ததும்
பேச தோணுதே
பேச பேசத்தான்
இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால்
நடிக்கத் தோணுதே
நடிக்கும் போதிலே
சிரிப்பும் வந்ததே
ஆண் :
சிரிப்பு வந்ததும்
நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில்
நேசம் புரியுதே
பெண் :
நேசங்களால்
கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால்
கவலை மறந்ததே
தோள் சாயவும்
தொலைந்து போகவும்
கடைசியாக ஓர்
இடம் கிடைத்ததே
ஆண் :
உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கிதான்
முத்தம் கேட்டதே
மழை வருகிற மணம் வருவது
எனக்கு மட்டுமா
தனிமையில் அதை நுகர்கிற சுகம்
உனக்கும் கிட்டுமா
பெண் :
இருபுறம் அதன் நடுவினில் புயல்
எனக்கு மட்டுமா
மழையென ஒரு மரகத குரல்
சுவரில் முட்டுமா
ஆண் :
எனது புதையல் மணலிலே
கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கைசேரும்
பயண முடிவிலே
உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கிதான்
முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும்
முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும்
இதயம் திறந்ததே
பெண் :
இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே
ஆண் & பெண் :
உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கிதான்
முத்தம் கேட்டதே
Song | Unna Nenachathum Lyrics |
Movie | Vendhu Thaninthathu Kaadu |
Lyricist | Thamarai |
Music Director | A.R.Rahman |
Singer | Shreya Ghoshal, Sarthak Kalyani |
Actor | Silambarasan TR, Siddhi Idnani |
Unna Nenachathum Lyrics in English
Male :
Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangithaan
Mutham Kettathe
Mutham Kettathum
Mugam Sivanthathe
Mugam Sivanthathum
Idhayam Thiranthathe
Female :
Idhayam Thiranthathum
Aasai Nuzhainthathe
Aasai Nuzhainthathum
Thooram Kurainthathe
Male :
Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangithaan
Mutham Kettathe
Female :
Thooram Kurainthathum
Pesa Thonuthe
Pesa Pesathaan
Innum Pidikkuthe
PidikkumEndrathaal
Nadikka Thonuthe
Nadikkum Podhile
Sirippum Vanthathe
Male :
Sirippu Vanthathum
Nerukkam Aaguthe
Nerungi Paarkkaiyil
Nesam Puriyuthe
Female :
Nesangalaal
Kaigal Inainthathe
Kai Sernthathaal
Kavalai Maranthathe
Thol Saayavum
Tholainthu Pogavum
Kadaisiyaaga Or
Idam Kidaithathe
Male :
Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangithaan
Mutham Kettathe
Mazhai Varugira Manam Varuvathu
Enakku Mattumaa
Thanimaiyil Athai Nugargira Sugam
Unakkum Kittumaa
Female :
Irupuram Athan Naduvinil Puyal
Enakku Mattumaa
Mazhaiyena Oru Maragatha Kural
Suvaril Muttumaa
Male :
Enadhu Pudhaiyal Manalile
Kodhikkum Analile
Irunthum Viraivil Kaiserum
Payana Mudivile
Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangithaan
Mutham Kettathe
Mutham Kettathum
Mugam Sivanthathe
Mugam Sivanthathum
Idhayam Thiranthathe
Female :
Idhayam Thiranthathum
Aasai Nuzhainthathe
Aasai Nuzhainthathum
Thooram Kurainthathe
Male & Female :
Unna Nenachathum
Manasu Mayanguthe
Manasu Mayangithaan
Mutham Kettathe
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே பாடல் வரிகள்
ஒரு நாளில் வாழ்க்கை பாடல் வரிகள்
Thank you for reading Unna Nenachadhum Lyrics in Tamil
Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
Unna Nenachadhum Lyrics, Unna Nenachathum Lyrics, Unna Nenachathum Song Lyrics, Unna Nenachadhum Song Lyrics, vendhu thaninthathu kaadu song lyrics, Onna Nenachadhum Lyrics, Onna Nenachathum Lyrics, Onna Nenachathum Song Lyrics, Onna Nenachadhum Song Lyrics, vendhu thaninthathu kaadu song lyrics, venthu thaninthathu kaadu song lyrics, vendhu thaninthathu kaadu lyrics in tamil, vtk movie song lyrics, kaalathukkum nee venum song lyrics, silambarasan songs lyrics, ar rahman songs lyrics in tamil, thamarai songs lyrics in tamil, உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்