1985 80களின் மெல்லிசைப் பாடல்கள் இளையராஜா எஸ். ஜானகி கவிப்பேரரசு வைரமுத்து சிவாஜி கணேசன் நாட்டுப்புறம் மலேசியா வாசுதேவன் முதல் மரியாதை

வெட்டி வேரு வாசம்

Muthal-Mariyathai-Vetti-Veru-Vasam-Lyrics-in-Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

பாடல்வெட்டி வேரு வாசம்
திரைப்படம்முதல் மரியாதை
பாடலாசிரியர்வைரமுத்து
இசையமைப்பாளர்இளையராஜா
பாடகர்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி
நடிகர்சிவாஜி கணேசன்

பெண் : வெட்டி வேருவாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

ஆண் : பச்ச கிளியோ
தொட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஓஹோ
ஒத்துகிருச்சு

பெண் : வெச்ச நெருப்பு
தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு
பத்திகிருச்சு

ஆண் : கைய கட்டி
நிக்க சொன்னா காட்டு
வெள்ளம் நிக்காது
பெண் : காதல் மட்டும்
கூடாதுன்னா பூமி
இங்கு சுத்தாது

ஆண் : சாமி கிட்ட கேளு
யாரு போட்ட கோடு

பெண் : பஞ்சுக்குள்ள தீய வெச்சு
பொத்தி வச்சவக யாரு

ஆண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

பெண் : பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்

பெண் : உன்ன கண்டு நான்
சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான்
தண்ணி வெக்கிறேன்

ஆண் : சொல்லாம தான்
தத்தளிக்கிறேன்
தாளாம தான்
தள்ளி நிக்கிறேன்

பெண் : பாசம் உள்ள பந்தம் இது
பாவமுன்னு சொல்லாது

ஆண் : குருவி கட்டும்
கூட்டுக்குள்ள குண்டு
வெக்க கூடாது

பெண் : புத்தி கெட்ட தேசம்
பொடி வெச்சு பேசும்

ஆண் : சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

பெண் : வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு வாசம்
ஆண் : வெடல புள்ள நேசம்

SongVetti Veru Vasam – Lyrics in Tamil
MovieMuthal Mariyathai
LyricistVairamuthu
Music DirectorIlaiyaraja
SingerMalaysia Vasudevan & S. Janaki
ActorShivaji Ganesan

Female : Vetti veru vaasam vedala pulla nesam
Vetti veru vaasam vedala pulla nesam
Poovukku vaasam undu bhoomikkum vaasam undu

Male : Verukku vaasam vandhadhundo maanae
Female : Vetti veru vaasam vedala pulla nesam

Male : Pacha kiliyo..ooohoo pottukiruchu..uuu
Icha kiliyo…ooohoo othukiruchu…uuu

Female : Pacha neruppu..uuu othikiruchu..uuu
Pacha manasu..uuu pathikirichu…uuu

Male : Kaiya katti nikka sonna
Kaattu vellam nikaathu
Female : Kaadhal mattum koodathunna
Bhoomi inghu suthaathu

Male : Saami kitta kelu yaaru potta kodu
Female : Panju kulla theeya vechu suthi vachavaga yaaru

Male : Vetti veru vaasam vedala pulla nesam
Vetti veru vaasam vedala pulla nesam
Female : Poovukku vaasam undu bhoomikkum vaasam undu

Male : Verukku vaasam vandhadhundo maanae
Female : Vetti veru vaasam vedala pulla nesam

Female : Unna kandu naan..aaan
Sokki nikurennn..
Kannukulla naan thanni veikiren

Male : Sollaama..aaa thaan thathalikiren
Thaalama thaan thalli nikkirenn..

Female : Paasam ulla bandham ithu
Paavamunnu sollaathu
Male : Kuruvi kattum koottukulla
Gundu vekka koodaathu

Female : Budhi ketta dhesam podi vechu pesum
Male : Saadhi madha bedham ellaam
Munnavanga senja mosam

Female : Vetti veru vaasam vedala pulla nesam
Vetti veru vaasam vedala pulla nesam
Poovukku vaasam undu bhoomikkum vaasam undu

Male : Verukku vaasam vandhadhundo maanae
Female : Vetti veru vaasam
Male : Vedala pulla nesam

Thank you for reading this song lyrics in tamil.

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

error: Content is protected !!