2021 Arivu Arivu Bharath Sankar Mandela Yogi Babu காதல் நாட்டுப்புறம் புதிய பாடல்கள்

ஏல ஏலோ

Yela Yelo Song Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Yela Yelo Song Lyrics in Tamil From Mandela Movie Starring Yogi Babu

பாடல்ஏல ஏலோ
திரைப்படம்மண்டேலா
பாடலாசிரியர்அறிவு
இசையமைப்பாளர்பரத் சங்கர்
பாடகர்அறிவு
நடிகர்யோகிபாபு, ஷீலா ராஜ்குமார்

ஏல ஏலோ பாடல் வரிகள்

ஏல ஏலோ எலலா ஏலோ [2]

பேரழகன் ஒன் பேரைச்சொல்லி
போகுதம்மோவ் ஒரு வாடாமல்லி
ஓலைத்தட்டி ஒரு ஊஞ்சலக்கட்டி
தூசுதட்டி குடி புகுந்ததம்மோவ்

மெளம்கொட்டி ஒரு வெத்தலைப்பொட்டி
மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோவ்
சவரக்கத்தி மினுக்குதும்மோவ்
எவரப்பத்தி நினைக்குதும்மோவ்

லா லலலா லல்லல்ல லல்லல்ல லா [4]

வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
வகுடெடுத்து மெல்ல வாருதம்மோவ்
காத்துலதான் ஒரு சேதி வந்து
நேத்தையெல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோவ்

காட்டுமல்லி அந்த கதையைச்சொல்லி
பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோவ்
குத்தால சீமைக்கு முத்தாட போவுது
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது

கத்தாழை பூவுக்கு கச்சேரி கூடுது
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது

பேரழகன் ஒன் பேரைச்சொல்லி
போகுதம்மோவ் ஒரு பொன்னாங்கன்னி
ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
ஆறுதலா வந்து சேருதம்மோவ்
காயமெல்லாம் இப்ப ஆறுதம்மோவ்

சித்திரை வெய்யிலு சில்லுனு காயுது
நெத்திலி மீனுக்கு நித்திரை போகுது
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
கொப்பரை வானமும் பொச்சுன்னு தூவுது

கூரையில்லா கோட்டையில
சூரியனும் சிரிக்குதும்மோவ்
சவரக்கத்தி மினுக்குதும்மோவ்
சூரியனும் சிரிக்குதும்மோவ்

ஏல ஏலோ எலலா ஏலோ [2]

SongYela Yelo
MovieMandela
LyricistArivu
Music DirectorBharath Sankar
SingerArivu
ActorYogi Babu, Sheela Rajkumar

Yela Yelo Song Lyrics in Tamil

Ela elo elalaa elo [2]

Perazhagan un peraicholli
Poguthammov oru vaadaamalli
Olathatti oru oonjala katti
Thoosu thatti kudi pugunthathammov

Melam kotti oru vethalapotti
Megathukke thanthi adikkuthammov
Savarakathi minukkuthummov
Evarapathi ninaikkuthammov

Laa lalalaa lallalla lallalla laa

Vaasamalli oru vaartha solli
Vagudeduthu mella vaaruthammov
Kaathulathaan oru sethi vanthu
Nethaiyellaam alli mudinjathammov

Kaattumalli antha kadhaiyasolli
Paattu onnu inga padikkuthammov
Kuthala seemaikku muthada povuthu
Thakkaana boomikku thannerum paayuthu

Kathaazha poovukku kacheri kooduthu
Mathaala tholukku manjalum seruthu

Perazhagan un peracholli
Poguthammov oru ponnanganni
Aalangatti oru paalam katti
Aaruthalaa vanthu seruthammov
Kaayamellam ippa aaruthammov

Chithirai veyyilu sillunu kaayuthu
Nethili meenukku nithirai poguthu
Kathiri valanju kammalum aavuthu
Kopparai vaanamum bochunnu thoovuthu

Kooraiyillaa kottaiyila
Sooriyanum sirikkuthummov
Savarakathi minukkuthammov
Sooriyanum sirikkuthummov

Ela elo elalaa elo [2]

Thank you for reading Yela Yelo Song Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

Mandela Yela Yelo Lyrics Video, Yela Yelo Tamil Lyrics, Mandela yogi babu movie song lyrics, Lyricist Arivu, yela yelo mandela song lyrics, yela yelo mandela lyrics

error: Content is protected !!