2021 Anthony Daasan MGR Magan Murugan Manthiram Pooja Vaidyanath அந்தோணி தாசன் காதல் சசிகுமார் புதிய பாடல்கள்

ஏறெடுத்து பாக்காம

Yereduthu Paakkama Lyrics in Tamil

தமிழ் பாடல் வரிகள் : Lyrics in Tamil and English : Lyrics Meaning

Yereduthu Paakkama Lyrics : ஏறெடுத்து பாக்காம பாடல் வரிகள்

Yereduthu Paakkama Song Lyrics – Youtube Video

பாடல்ஏறெடுத்து பாக்காம
திரைப்படம்எம் ஜி ஆர் மகன்
பாடலாசிரியர்முருகன் மந்திரம்
இசையமைப்பாளர்அந்தோணி தாசன்
பாடகர்அந்தோணி தாசன், பூஜா வைத்யநாத்
நடிகர்சசிகுமார், மிர்னாலினி ரவி

ஏறெடுத்து பாக்காம பாடல் வரிகள்

ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்னைக் கொல்லுற

பெண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்னைக் கொல்லுற

ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள்
போடுற தூண்டி
ஒன்னதான்டி நான் கடவுளை
கேக்குறேன் வேண்டி

ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம

பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு
என்ன பண்ணுவேன்
கண்ணா நானும் பேச
நீயும் கேளு சொல்லுறேன்

பெண் : எத்தனையோ கண்ணு என்னை
எட்டிப் பாக்குது
ஏன்டா நீயும் பாக்கும்போது
சட்டை வேர்க்குது

ஆண் : தெக்கு தெச காத்தே
போடி என்னை சேத்தே
அய்யாரெட்டு நாத்தே
காத்திருக்கேன் யாத்தே
ஆசைதீர வாழணுன்டி
அன்பே ஓடி வா

ஆண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்னைக் கொல்லுற

ஆண் : காதலிப்பேன் ஒன்ன நானும்
நூறு ஜென்மமா
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணே கண்ணம்மா

ஆண் : நீதானடி எந்தன் வாழ்வின்
என்றும் சொர்க்கமே
போகாதடி தள்ளி நீயும்
போனா நரகமே

பெண் : வீச்சருவா போல
ஒன் நெனப்பு கீற
பச்சை மலை சோலை
எப்போ ஒன்ன சேர
நீதானடா வாழ்க்கை மொத்தம்
எந்தன் நெஞ்சுல

பெண் : ஏறெடுத்து பாக்காம
என்னனு தான் கேக்காம
எண்ணமெல்லாம் நீயாக
என்னைக் கொல்லுற

ஆண் : அடி ஏண்டி என் மனசுக்குள்
போடுற தூண்டி

பெண் : ஆ ஹா ஆ ஆ

ஆண் : உன்ன தாண்டி நான் கடவுளை
கேக்குறேன் வேண்டி

பெண் : ஹ்ம்ம் ஹூம் ஹ்ம்ம்

SongYereduthu Paakkama
MovieMGR Magan
LyricistMurugan Manthiram
Music DirectorAnthony Daasan
SingerAnthony Daasan, Pooja Vaidyanath
ActorSasikumar, Mirnalini Ravi

Yereduthu Paakkama Lyrics in English

Male : Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Ennamellaam Neeyaaga
Ennai kollura

Female : Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Ennamellaam Neeyaaga
Ennai kollura

Male : Adi Yendi En Mansukkul
Podura Thoondi
Onnathaandi Naan Kadavulai
Kekkuren Vendi

Male : Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama

Female : Ennennamo Aasai Enakku
Enna Pannuven
Kannaa Naanum Pesa
Neeyum Kelu Solluren

Female : Ethaniyo Kannu Ennai
Etti Paakuthu
Yenda Neeyum Paakkum Podhu
Sattai Verkkuthu

Male : Thekku Thesa Kaathe
Podi Ennai Sethe
IR8 Naathe
Kaathirukken Yaathe
Aasaitheera Vaazhanundi
Anbe Odivaa

Male : Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Ennamellaam Neeyaaga
Ennai kollura

Male : Kaadhalippen Onna Naanum
Nooru Jenmamaa
Kaalamellam Kaathiruppen
Kanne Kannammaa

Male : Neethanadi Enthan Vaazhvin
Endrum Sorgame
Pogaathadi Thalli Neeyum
Ponaa Naragame

Female : Veecharuvaa Pola
On Nenappu Keera
Pachai Malai Solai
Eppo Onna Sera
Neethaanadaa Vazhkkai Motham
Enthan Nenjula

Female : Yereduthu Paakkama
Ennanu Thaan Kekkama
Ennamellaam Neeyaaga
Ennai kollura

Male : Adi Yendi En Mansukkul
Podura Thoondi

Female : Aan Aaa Haa

Male :Onnathaandi Naan Kadavulai
Kekkuren Vendi

Female : Hmm Mmm Hmm mmm

Thank you for reading Yereduthu Paakkama Lyrics in Tamil

Please keep visting isaiulagam.com for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook page

More Songs From MGR Magan Movie :

Jilla Asanthu Nikkum Lyrics in Tamil : ஜில்லா அசந்து நிக்கும் பாடல் வரிகள்

error: Content is protected !!